செல்லப்பா அவர்கள் பாடிய பாடல்: எம் தலைவர் சாகவில்லை..
- இவ் விடயம் 19. 06. 2009, (வெள்ளி),தமிழீழ நேரம் 5:42க்கு பதிவு செய்யப்பட்டது
- எம்மவர் படைப்புக்கள்
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்:
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
136 Comments on “செல்லப்பா அவர்கள் பாடிய பாடல்: எம் தலைவர் சாகவில்லை..”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Thank you nanri nanri nanri sellappa
am thaliwar saagavili
செல்லப்பா இசையமைத்து பாடிய இந்த பாடலை கேட்கும் போது
மனதுக்கு நிம்மதியாக இருக்கின்றது .ஆனால் எம் தலைவர் பற்றிய செய்திகள் முரண்பட்டதாகவே இணையத்தளங்களில் வருகின்றது .இது வேதனையாக உள்ளது .இது “ரோ” அமைப்பின் வதந்திகளாக இருக்குமா ? உங்கள் கருத்து ?
நான் பாண்டியராஜ் தமிழகத்தில் இருந்து எழுதுகிறேன். நம் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். சில தமிழினத் துரோகிகளாலும், பல தமிழின எதிரிகளாலும் (மஹிந்த ராஜபக்சே) நம் தமிழினம் படு துயரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயம் தமிழீழம் தலைக்கும் அது தமிழை எதிர்பவரின் தலை தனை உடைக்கும். என்னால் என் சகோதரனுக்காக போராட இயலவில்லையே என்று மிகவும் வேதைனையாக இருக்கிறது. எனினும் இல்லயே தமிழன் என்பதில் பெருமை அடைகிறேன். நம் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களுக்கு என் நன்றியை காணிக்கை ஆக்குகிறேன். நன்றி..
அன்புள்ள நெருடல் இனைய தளத்துக்கு வணக்கம்,
எம் தேசிய தலைவர் இன்னமும் உயிரோடு உள்ளார் என்னும் உங்கள் செய்தி மட்டும் தான் எங்களை உயிரோடு வைத்து இருக்கிறது என்பது மட்டும் தான் இன்றைய உண்மை.
நாட்டின்,தமிழர்களின் இறையாண்மையை கெடுத்து வரும் கொடுங்கோல் சிங்களவன் மாண்டு எம் தமிழனின் மானம் மீண்டு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
என
பாபு ராஜேந்திரன்.எ
If there is god in the world we can believe our visible god is alive
காலத்திற்கு ஏற்ப பொருத்தமான நேரத்தில் வெளிவந்திருக்கும் பாடல் புண்பட்டிருக்கும் மனதுக்கு சற்று ஆறுதல்.
ஜயா செல்லப்பாவுக்கு மிக்க நன்றி
merci sellappa!
நெருடல் இணையத்திற்கு மிக நன்றி, செல்லப்பா அண்ணே ஈழ தமிழரின் ஆன்மா அந்த மகனுக்கு நாங்கள் என்ன செய்ய முடியுமோ அவருக்கு செய்வதோடு முதலில் நன்றி செலுத்த கடமைப்பட்டுளோம்.
நான் தமிழ் ஈழத்தில் இருந்து சிவா எழுதுகிறேன் தமிழ் இனம் தவித்த சமயத்தில் நம்மை எல்லாம் காக்க வந்த ஒரு தலைவன் எங்கே எஅன்று ஏங்குகிறோம். எமக்கெல்லாம் விடிவு வரும் காத்திருப்போம். களம் பதில் சொல்லும் கலங்காதே தமிழ் இனமே. தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம்.
நெருடல் இணையதளத்துக்கு முதற்கண் வண்க்கம்.புலிகளின் சார்பு இணையதளங்கள் என்று மார்தட்டிவந்த ஒரு சில இணையங்கள் மாயவலைக்குள் சிக்கிக்கொண்ட போதும் நிமிர்ந்து நிற்கும் நெருடலுக்கு என்னுடைய வணக்கங்கள்.
தலைவன் வருவான் என்று நாம் அனைவரும் ஓங்கி அடித்து சொல்லிவந்த விடயங்களை தேனிசையில் செல்லப்பா அவர்கள் உயிகொடுத்துள்ளார்கள்.அவர்களுக்கும் நன்றி
from the information we have seen and read, we can come to the conclusion that Mr Piabaharan is no more.
so we should go to the next step to help the iinocent people to make them have a happylife
Thalaivar Sagavillai….
Velga Thamizh Ezham….
Nandri Ayya Sellappaa…
entha padalai kettapothu yen kannil kaaneerai adakka mudiyavillai . lone live thalaivar longe live thenisai chellappa
VALAIYAPATHI
நான் சென்னைலிருந்து எழுதுகிறேன்
செல்லப்பா இசையமைத்து , பாடிய
எம் தலைவர் சாகவில்லை பாடலை கேட்ட போது
என் கண்ணில் கண்ணீர் வழிந்தோடியது
கண்ணீர் வேண்டாம் நிச்சயம் ஒரு நாள் நம் தலைவரும் வருவார், தமிழ் ஈழமும்
மலரும்
வளையாபதி
nee tamillan da
good good song
தேனிசை செல்லப்பவின்பாடலுக்கு நன்றி . துவண்டு போன இதயத்தை துடிக்க வைக்கிறது. ஆனால் தலைவன் இருந்தாலும்……..தற்போதைய நிலையில் வரமாடார் . வரக்கூடாது. இனி நடக்கவேண்டிய காரியங்களை விசேடமாக கம்பி வேலிக்குள் உள்ள நம் இனத்தை மனிதர்களாக வாழவைக்க வேண்டும் ……வேறு வழியில் ஈழத்தை வென்றெடுக்க வேண்டும் ………..சற்று காலமெடுக்கும். சோராமல் முன்னெடுப்போம். கை கொடுப்போம். பதிவுக்கு நன்றி . மதிநிலா
நம் தலைவர் சாகவில்லை என்ற தேனிசை செல்லப்பா அவர்களின் பாடலை கேட்ட போது கண்ணில் கண்ணீர் வழிந்தோடியது . அன்பு நண்பர்களே நம் தலைவர் சாகவில்லை நிச்சயம் ஒரு நாள் வருவார் அப்போது தமிழ் ஈழம் மலரும் .
அன்புடன்
வ . வளையாபதி
intha paddai kékkum poothu ennai arijamale alluthu viddéne i am very happy thank you selappa thank you selappa.
thank you sellapa i am so happy
நீங்களும் கால வாரமவிட்டா சந்தோசம் . செல்லப்பா ஐயா கோடி புண்ணியம் உங்களுக்கு அண்ணை செத்து போனார் எண்டு சொல்கிற நாய்களே
ஏனடா இன்னும் ராஜீவ் கான் இன் வழக்கை இந்தியன் இன்னும் மூடவில்லை
எம் தேசிய தலைவர் இன்னமும் உயிரோடு உள்ளார் என்னும் உங்கள் செய்தி மட்டும் தான் எங்களை உயிரோடு வைத்து இருக்கிறது என்பது மட்டும் தான் இன்றைய உண்மை. நம் தலைவர் சாகவில்லை என்ற தேனிசை செல்லப்பா அவர்களின் பாடலை கேட்ட போது கண்ணில் கண்ணீர் வழிந்தோடியது . அன்பு நண்பர்களே நம் தலைவர் சாகவில்லை நிச்சயம் ஒரு நாள் வருவார் அப்போது தமிழ் ஈழம் மலரும் .
செல்லப்பா அவர்களே நன்றி …. தமிழன் என்ற உணர்வு மேலோக்கிறது ….. ஈழம் என்ன தமிழ்நாடும் ஈழமும் இணையும் நாள் வெகுதொலைவில் இல்லை……
–
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
அன்புடன் செல்லப்பா அண்ணனுக்கு
நாங்கள் நம்ப்பிக்கை கொள்வோம் எமது தலைவனின் வருகைக்காய்
உங்கள் சொற்கள் உரத்து ஒலிக்கட்டும்.
அன்புடன் மோகன்
london irunthu kumar eluthukiren sellappakku muthalil nandri. enkal thalavar ujirudan irukkirar nampunkal
merci bien sellappaa.
sellapa,
unkaludaiya padaipukalukku unkalaii vaaldha vardhaiye illai. neenkal kadavulaal padaikka padavillai, enkalukaka anupapattavar.
நாதியற்றவர்கள் தானே எதை கூறினாலும் நம்பத்தானே வேண்டும் என்று எதிரியும் ஒட்டுண்ணிகளும் நாள் தோறும் அவிழ்த்து விடும் கதைகள் கேட்டு நடைப்பிணம் போல வாழ்கிறேன் ஐயா.நிம்மதியாக உறங்கி பல காலமாகிறது.எமக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கவேண்டுமா,நமக்கு நடப்பதில் நூறிலொரு வீதம் கூட எதிரிக்கு நடக்கக் கூடாதா?.புத்தம் சரணம் கச்சாமி என்று ஓதி நூல் கட்டி வந்து எம்மையெல்லாம் அழித்து வெற்றியோடு போகிறானே எதிரி…எம் கடவுள்கள் எல்லாம் வெறு கற் திணிவுகள் தானா?…..விரக்தியின் விளிம்பில் நின்ற எமக்கு உயிரூட்டின உங்கள் பாடல் வரிகள்.நன்றி ஐயா.
poraligalai ponra mana ormamum uruthiyum mikka thelivana uoodagangale pulampeyar thesatthukku mikavum avasiyam – athatkkai nerudalukku nanriyum – walthugalum uritthakkaddum. thurokigal varusayil sila thesiyatthin peyaral silar uoodaga thuspirayogam seivathu vethanai, avaigalin tholai uritthu kaadda vendiyathum nerudalin poruppu. ( nanri ) ENGAL THALAIVAR emmodu than walnthu kondu irukkirar. avar pattiya vathanthigal thodarnthalum – uruthi mikka thamilar thelivakave iruppar. avar nooru vayasuvarai vaalvar. UNMAIGAL ENRUM URANKUWATHUM ILLAI – AVAIGAL UOOMAI GALAI POWATHUM ILLAI
thank you for this songs
நிச்சயமாய் மலைபோன்ற நம்பிக்கை எமக்குள்ளது. தலைவன் மீண்டும் வருவான். தடைகள் உடைத்தெறிந்த தமிழீழம் மலரும். தேனிசை அவர்களின் குரலின் கம்பீரம் எம் மனதின் துன்பங்களைப் போக்கும் மருந்து. நம்பிக்கை நம்புவோம் நிச்சயமாய் தமிழீழம் மலரும் தலைவன் வருவான்.
ஜானா
இது ஒரு சொல்லப்பாவின் நம்பிக்கையில்லை ஒட்டுமொத்த கோடானு கோடி தமிழர்களின் நம்பிக்கை அது ஒருகாலும் வீணாகாது.
kodanakodi nanri annan cellappavirku.poralikal alivathillai
when ever listen this song i feel very confident
thank you for Mr Sellappa
Thank you.
sellappa!
செல்லப்பா உங்களுக்கு என்னுடஜா நன்றிகள்
Stupid-Don’t be silly. Should listen KP. Make salute to “Thaliavar” and continue to struggle in political way.
எம் தேசிய தலைவர் இன்னமும் உயிரோடு உள்ளார் என்னும் உங்கள் செய்தி மட்டும் தான் எங்களை உயிரோடு வைத்து இருக்கிறது என்பது மட்டும் தான் இன்றைய உண்மை. நம் தலைவர் சாகவில்லை என்ற தேனிசை செல்லப்பா அவர்களின் பாடலை கேட்ட போது கண்ணில் கண்ணீர் வழிந்தோடியது . அன்பு நண்பர்களே நம் தலைவர் சாகவில்லை நிச்சயம் ஒரு நாள் வருவார் அப்போது தமிழ் ஈழம் மலரும் .
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
Em Thalaiver valgaa…Emmaku oru tani Nadu kidaikum (Tamileelam) Thank’s for everything Sellapa!
அன்புள்ள நெருடல் இனைய தளத்துக்கு வணக்கம்,
நம் தலைவர் சாகவில்லை என்ற தேனிசை செல்லப்பா அவர்களின் பாடலை கேட்டபோது கண்ணில் கண்ணீர் வழிந்தோடியது,அன்பு நண்பர்களே நம் தலைவர் சாகவில்லை நிச்சயம் ஒரு நாள் வருவார் அப்போது தமிழ் ஈழம் மலரும்
தலைவன் வருவான் என்று நாம் அனைவரும் ஓங்கி அடித்து சொல்லிவந்த விடயங்களை தேனிசையில் செல்லப்பா அவர்கள் உயிகொடுத்துள்ளார்கள்.அவர்களுக்கும் நன்றி
rajan.wellawatte…engal.thalaivar.emmodu.than.irukkirar.unkaludaiya.padalukku,romba,thank.you.sellapa.vaika.thmil.eelam
செல்லப்பா உங்களுக்கு என்னுடைய நன்றிகள்…..வி.சுரேஷ்
தேசியத்தலைவர் உயிரோடு இருக்கின்றாரா, இல்லையாவென்று எம்முள்ளே விவாதம் செய்வதற்கு இது நேரமல்ல. ஒரு போராளியோ, தலைவனோ என்றுமே மடிவதில்லை. அவர்கள் எப்போதும் எமது உள்ளங்களில் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்கள்.
thanks chellappa song. iam so happy.
tamil talivan sakavillai padal en manatil then enittatu
MY PRAYER IS NOT IN VAIN. THANK YOU GOD BILLIONS AND BILLIONS.
thank you very much for this song
sellappa song good song
good song
Thank you verymuch Mr sellappa I am kind of you We are hope Pirabakaran will be come and we will get thamileelam
sellappavitku 1000 nanrikal
thank you for your song chellappa
நல்ல ஒரு பாடல்
எம் தமிழீழ தாகம் எப்போதும் தணிவதில்லை …இந்த பாட்டு கேக்க சந்தோசமாக உள்ளது. நன்றி ஐயா செல்லப்பா அவர்களே ……
மனிதர் இறப்பது உண்மை.மனித அவதாரம் எடுத்த யேசுவுக்கும் அதுதான் நிகழ்ந்தது.மேலும் அநியாயமாக சிலுவையில் கொல்லப்பட்டார்.
எந்த நிலையிலும், வாதப் பிரதிவாதங்களுக்கப்பால், எங்கள் தலைவர் எங்களுடன் உயிரும் தசையுமாக வாழ்கிறார் என நம்புவோம்.
பாடல் மனதுக்கு வருடலாக உள்ளது.
enrum talavar thalavarthanda enru neelai neruththiya padduda thampy tamil thambyyyyyyyy. marupadium varuvoomada singalavaaaaaaaaaaa unakku oru echcharikkaithanada enthappadduuuuuuuuuuu
ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும் தென்மொழி இசையகம்
பனப்பாக்கம் 631052
தமிழ்நாடு
அன்புள்ள தமிழ் இனம் தவித்த சமயத்தில் நம்மை எல்லாம் காக்க வந்த ஒரு தலைவன் எங்கே என்று ஏங்குகிறோம். எமக்கெல்லாம் விடிவு வரும் காத்திருப்போம். களம் பதில் சொல்லும் கலங்காதே தமிழ் இனமே. தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம்.
ANNANAN THENISAI CHELLAPPAVUKKU 1000 KODI NANRIKAL. PIRABAKARAN THALAIVAR ILLAI AVAR THAMILARKALIN KADAVUL. EM MULU MUTHAT KADAVUL PIRABAKARAN.
I request the world community to actively involve in solving the difficulties of tamils in sri Lanka.And one word to Mr.Raja pakse-Don’t kill people in the name of Buddha.What you have done can not be forgiven even by the Buddha.Give equal right to all people and make the country peaceful otherwise GOD will not give you and your people peace
எம் தேசிய தலைவர் இன்னமும் உயிரோடு உள்ளார் என்னும் உங்கள் செய்தி மட்டும் தான் எங்களை உயிரோடு வைத்து இருக்கிறது என்பது மட்டும் தான் இன்றைய உண்மை. நம் தலைவர் சாகவில்லை என்ற தேனிசை செல்லப்பா அவர்களின் பாடலை கேட்ட போது கண்ணில் கண்ணீர் வழிந்தோடியது . அன்பு நண்பர்களே நம் தலைவர் சாகவில்லை நிச்சயம் ஒரு நாள் வருவார் அப்போது தமிழ் ஈழம் மலரும் .
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
எங்கள் செல்லப்பாவிற்கு நன்றிகள் என்றும் தமிழீழ மக்களின் சார்பாக………………தேசியத் தலைரே மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்பார் என்று விட்டு .புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் போராட்டங்களில் கலந்து கொள்ளாது தவிர்த்துக் கொள்ளும் பற்றாளர்களுக்காகவும் அண்ணன் செல்லப்பா பாட்டொன்று படிக்கவும்
Thalaivar Sagavillai….
Velga Thamizh Ezham….
Nandri Ayya Sellappa……
Tamillan valavendum………Ouvurou Tamillanum Iruthi Moochu varai………….
Mavirrarkalai Manathil Onarvodu Ninaithu…………
Tamillarin Thakam Tamil Ellath Thayaham…………
Its was really good song and I am really really happy know Thalaivar still in live and thank you for the Thenisai Chellpa keep it up good Work. one day we will get TAMIL EELAM.
thaliva,thaliva enke enke vanthedu ellarukkum kulirvedduppossu aalukku aal velikkeddenam vanthedu taliva
vanthedu een manam aarum ulmanam vedikkuthu thaliva tthanka mudeellai vantedu
Pirabaharan is not a motal phyical existance it’s a symbol of resitance nobody can take that fire away from us, not now, not in a millanium.
tamil makkal thagam vidathu tamil illam amaiyum en thai nattukku ueir kuduttha en skotharkallukku en
vannakkam van mutta valum en ella makkal tamilthagam. nichyam tamil illam anaiyum
em thalaivar sagavillai enra paadalai ketkumpodhu manadhirkku thempum oodalalil oolla anaithu sellkalukum puthunarvu petru irukiradhu.
thank you very much aiya (sellappa)
nanri aiya 4 this songs
ENGKAL THALAIVARUKKU ENRUM MARANAM ILLAI OUR LEADER TIGER HE WE L BACK SOON
THANK U THANK U THANK U SELLAPPA ( AIYA)
thaks to shellappa
வணக்கம் ஐயா என் இனத்துக்காக போராடுகின்ற என்தலைவன உஜிருடந்தன் இருக்கிறார் என்று பாட்டால் இசைத்து என் இன மக்களுக்கு மன உறுதியை ஏற்ப்படுத்தினயல்
ஐயா………………………………
Pirba will come . Sure ,
thank you good song
grazy,sellappa.
NANRI SELLAPPA AIYA
otrumaithan yavatukkum vali
என் அன்பிற்குரிய செல்லப்பா அண்ணனே
வடக்கிலிருந்து பிரசன்னா ஒரு அன்பு மடல்
உங்கள் பாடல கேட்டன் மிகவும் நன்றாக உள்ளது உங்கள் பாடல் தொடரவேண்டும் எமது இலட்சிய தீ வேகம் பெறவேண்டும்
i have a strong belief that our leader is still alive, also thanks for the nice song at this juncture.let all Tamil speaking community get to gather to fight for lasting freedom.in srilanka
Tamil Elam wallga
neeeedulikalam kalam wallga em thalivar
hello nerudalllll lot of thx chellappa….. em thalaivan sagavillai avan irava varam padaithavan….em thalaivanin valaijil kalamadiya van enra vagajil solkiran en thalaivan nilalalai kooda jarum nerunka mudiyathu…enathau pasathukkuriya pottu amman ,kapillamman,,,neenkalum nalamaga irukireeerkala enra nampikkai enakkundu ungal anaivarin ninaivudan chellappavukkum meendum thx
Nanri Sellappa ,
Thalaivar enral athu ore oruvar , enkal vellupillai pirapakaran valka tamil.
pulikalin thagam tamil eela thayagam.
நிச்சயமாய் மலைபோன்ற நம்பிக்கை எமக்குள்ளது. தலைவன் மீண்டும் வருவான். தடைகள் உடைத்தெறிந்த தமிழீழம் மலரும். தேனிசை அவர்களின் குரலின் கம்பீரம் எம் மனதின் துன்பங்களைப் போக்கும் மருந்து. நம்பிக்கை நம்புவோம் நிச்சயமாய் தமிழீழம் மலரும் தலைவன் வருவான்
very good over leader is a god
When i heard this song,really very happy. thanks sellapa
இறைவன் அவன் என்றும் எம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு இருகிரார்
hi chellapa i love u i love u i love u entha song en manathil neer uthtiyathu pola erukku eppavum en thalaivan saka maddan da
எங்கள் செல்லப்பாவிற்கு நன்றிகள் என்றும் தமிழீழ மக்களின் சார்பாக………………தேசியத் தலைரே மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்பார் என்று விட்டு .புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் போராட்டங்களில் கலந்து கொள்ளாது தவிர்த்துக் கொள்ளும் பற்றாளர்களுக்காகவும் அண்ணன் செல்லப்பா பாட்டொன்று படிக்கவும்
ithu unmaiyaa? unmai enraal niroopiyunkal
உங்கள் பாடல் ஆறுதலாக உள்ளது. ஆனால் புலிகளையும் மக்களையும் இழந்துவிட்டோம். தலைவரை பற்றிய உண்மை என்ன என்று தெரியவில்லை. உலக நாடுகள் மீதும் இந்திய அரசியல்வாதிகள் மீதும் வெறுப்பாக உள்ளது.
நன்றி
செல்வின்,
திருசெந்தூர்
தமிழன் என்றும் தோற்பதில்லை .
பாரதிதாசன் கூறிய வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்!
“குகை வாழ சிறு புலியே!
உயர் குணமேவிய தமிழா!
கொலை வாளினை எடுடா!
மிகுகொடியோர் செயல் அறவே! ”
அன்புடன்,
சுரேஷ்
It is use full for tamils i don’t know how to write in tamil so
தமிழன் என்றும் தோற்பதில்லை
Thank you Sellappa
I am very happy to herar the songs. Nobody can,t defeate our PRABAHARAN
I am vry proud of living at the time of Praba’s Era.Nobody will ever conquer the image of Prabaharan.Our “God,’s son will come soon. I am in peace..Well done Chellapa.
சிங்களர்களின் செய்திகளால் புண் பட்டிருக்கும் எம் மனதிற்கு சற்று ஆறுதல் அளித்து , நன்றி செல்லப்பா
it the duty of a intelligent one who belove his nationality . so sellappa did it ,we expect so and so from the true writer ,singer,poet,artist,to refresh the tamil race…………………………
சூரியத்தேவனுக்கு சாவேது? இந்த காத்து கடல் வானம் பூமி உள்ளவரை தலைவரும் இருப்பார் இது அனைத்து தமிழனும் அறிந்ததே…..
நன்றி செல்லப்பா ஐயா உங்கள் பாட்டு எங்களுக்கு உயிர் தந்தது தமிழீழம் தவிர வேறெதுவும் வேணடாம் தமிழனுக்கு நன்றி நன்றி நன்றி
hello, this s for our requested………
intha paadali emathu 2009 m aandin sirantha paadalaka ettukkolluvom……….
thanks sellappa
Thank you sellaappa.Now I am in peace. Our leader’ actions and words will ever remember in the minds of tamils all over the world.Nobody will ever conquer the image of Prabaharan.Our God’s son will come very soon. thankschellapa.
thanks sellappa annan
great song…unarvukalai adaka mudiyavilai…
nice song. thanks sellappa our thalaivar alive. sinhala modaya
“இயற்கை எனது நண்பன்;வாழ்கை எனது தத்துவ ஆசிரியன்;வரலாறு எனது வழிகாட்டி”
மேதகு வே.பிரபாகரன்
தலைவர்,தமிழ் ஈழம்.
சிங்களவர் தங்களுக்குள் முரண்பட்டு மோதிக்கொண்டாலும் தமிழர்களை அளிப்பதில்
( ஒடுக்குவதில் ) ஓரணியில் ஒர்ருமையகவுல்லவர்கள். ஆனால் தமிழ் இனத்தின் சாபகேடு தமக்குள் மோதிக்கொண்டாலும் பரவாயில்லை. எதிரியிடம் ஒட்டி உறவாடினாலும் பரவாயில்லை. தமிழ் இனத்தை அளிப்பதற்கு துணை போகும் துரோகிகளாக மாறிக்கொண்டே இருக்கிறார்கள். தலைவர் இருக்கிறாரோ இல்லயோ இருபது நாடுகளுக்கு எதிராக போராடியதாக எதிரியே பாராட்டு வழங்கியிருக்கிறார்கள். இதில் இந்திய காங்கிரஸ் வரலாற்று துரோகம் ஈழத் தமிழர்களுக்கு இளைத்துவிட்டது .
Nalla padal emathu leader pirapakaran noottandukalam vala vendum ithu than enm magkal aasai
singer sellappa avrkdku nandri, Namm Eelavar namathu mozli tamil nam naadu Eelam
Thank you
To present this song and hear are millions youths are hear to support our honorable leader
To defense and grow the Tamil eelam only we need an order to and training to attack
Thank you again and I trust soon as possible our free land will grow and we sang a our own national anthem
திரு செல்லப்பா உங்கள் பாடல் தமிழர்களுக்கு பெரும் எழுச்சியாக அமைந்திருக்கிறது. தமிழரின் நம்பிக்கைக்கு உயிர் தண்ணீர் ஊற்றுகிறது. நம் இனம் வெல்லும். தமிழ் தலைவர்கள் ஒன்றுபட்டு போராடாவும் தமிழ் மக்கள் விழிபடையாவும் வெளிபடையாக உங்கள் பாடல் வெளிவரட்டும்.
அருட்திரு. செல்வராஜ், ஆற்காடு
அய்யா செல்லப்பா உன் சேவை வடிவாக செய்யுங்கோ நாங்கள் எங்கள் வேலையை வடிவாகா செய்யுறோம் அதன் பிறகு தமிழ் ஈழம் எமக்கு கிடைக்கும் நன்றி அய்யா இந்த நேரம் இந்த பாடலுக்கு உனக்கும உன் குடும்பதிறக்கும் நாங்கள் கணக்கா கடமை பட்டுருக்கிறோம் இந்த பாடலை விட இந்த இசை தட்டில் வந்த அடுத்த பாடல்கள் சுப்பர் சோனியா எண்ட எருமையை பற்றி பாடல் காலத்தின் கட்டாயம் அவளை என்னும் எவ்வளவு கேவலமா பாட இயலுமோ அவ்வளவுக்கு நீ பாட்டு எழுதி பாட வேணும்
எம் தேசிய தலைவர் இன்னமும் உயிரோடு உள்ளார் என்னும் உங்கள் செய்தி மட்டும் தான் எங்களை உயிரோடு வைத்து இருக்கிறது என்பது மட்டும் தான் இன்றைய உண்மை. நம் தலைவர் சாகவில்லை என்ற தேனிசை செல்லப்பா அவர்களின் பாடலை கேட்ட போது கண்ணில் கண்ணீர் வழிந்தோடியது . அன்பு நண்பர்களே நம் தலைவர் சாகவில்லை நிச்சயம் ஒரு நாள் வருவார் அப்போது தமிழ் ஈழம் மலரும் .
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
mikka nandri aiyya
நிச்சயம் ஒரு நாள் நம் தலைவரும் வருவார், தமிழ் ஈழமும்
மலரும்
நம்பிக்கை இழக்காதே எம் தமிழ் இனமே……உலகம் முழுதும் தமிழன் அடி வாங்கி அமைதியாக போன போது…..ஒரு இடத்தில் “இனமான தமிழன்” திருப்பி அடித்தான் என்ற பெருமை நம் வீர தலைவன் பிரபாகரனுக்கு மட்டும் தான் உண்டு ! நம்பிக்கை ஊட்டும் படலை கொடுத்த நம் அண்ணன் செல்லப்பாவிற்கு மனமார்ந்த நன்றி ! தமிழா நாம் வீழவில்லை….நம் இனம் அழுவதற்கு பிறக்கவில்லை ! திமிறி எழு…திருப்பி அடி !!!
Ayya chellappa.Ungal pattil varum-vimmiazha neramillai endra vari unmaiyulum unmai. Thalaivar Prabaharan pattriya vadhanthigal unmaiendru solli mahizhum edhirtharapinar Thalaivar illai endru certificate tharatumai parkalam. Thalaivaridam othaiku othai nindru vellattum parkalam,Siraipaduthapatta TAMILEELA MAKKALAI viduvikatum parkalam,Tamil eela makkalluku samaurimai kodukkattum parkalam.Ithukellam avarkaluku thairiyam illai. MannidharkalOru murai than pirapargal. Adharkul aen intha aarppattam.Budaa kadavulai vendi kolkiraen.Amaithiyum nimmathiyum nilavattum. AIYYA CHELLAPPA ungal pani thdarattum. Nandri. .*Latha *
The day will certainly come, tamil and true tamilian will establish and save their own traditional previlige and homeland. the sacrifice made by our beloved brothers and sisters for the cause of tamil and tamilian liberation must be remebered for ever.
நான் நம்பிகையுடன் இருந்தேன் நம் தமிழர் தலைவர் உயிருடன் தான் இருக்கிறார் என்று,எனது நம்பிகயை மேலும் பலப்படுத்தி உள்ளிர்கள்.செல்லப்பா அவர்களக்கு எனது நன்றயை தெரவித்து கொள்கிறேன்.
thankyou sellappah this song
ஐயா செல்லப்பா ,
உங்களபாடலில் விம்மியழ நேரமில்லை என்ற வரி ரொம்ப அருமை. தலைவர் பிரபாகரன் பற்றி வதந்திகள் பரப்பும் எதிரிகள் தைரியாமிருன்தால தலைவரோடு ஒத்தைக்கு ஒத்தை நின்று சண்டை போட்டு ஜைக்கட்டும்பர்க்கலாம்.ஈழமக்களை சிறைலிருந்து விடுவிக்கட்டும் பார்க்கலாம்.தலைவர் பற்றிய செய்திக்களுக்கு உண்மைதானென்று சான்றிதழ் கொடுக்கட்டும் பார்க்கலாம். தடையை நீக்கட்டும் பார்க்கலாம். தமிழ் ஈழமக்களுக்கு தனி உரிமை கொடுக்கட்டும் பார்க்கலாம். நான் புத்த கடவுளை தமிழ் ஈழ மக்களின் அமைதி, நிம்மதிக்காக வேண்டுகிறேன்.உங்கள் தொன்று தொடரட்டும்.
லதா
தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.
பிறந்தநாள் : 26-11-1954.
பிறந்த நேரம் : பகல் 12.00 மணி, 02 நிமிடம்.
பிறந்த இடம் : யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை
ஜென்ம லக்னம் : கும்பம்.
ஜென்ம ராசி: விருச்சிகம்.
ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம்.
திதி: பிரதமை திதி.
ஜெயவருடம், கார்த்திகை மாதம், 11-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.
பாதசார விவரம்
அனுஷம் 3-ல் சூரியன்.
கேட்டை 1-ல் சந்திரன்.
அவிட்டம் 3-ல் செவ்வாய்.
விசாகம் 2-ல் புதன்.
பூசம் 2-ல் குரு (வக்ரம்).
விசாகம் 2-ல் சுக்கிரன் (வக்ரம்).
விசாகம் 1-ல் சனி.
பூராடம் 1-ல் ராகு.
திருவாதிரை 3-ல் கேது.
மூலம் 3-ல் மாந்தி.
அவிட்டம் 3-ல் லக்னம்.
ஜனன கால மகாதசை – புதன் மகாதசை இருப்பு: 14 வருடம், 07 மாதம், 13 நாட்கள்.
இந்தக் கணிப்பை எழுதிய நாள்: 21-05-2009. அன்று பிரபாகரன் வயது 54, ஐந்து மாதம், 25 நாள்.
தற்போது சந்திரன் மகாதசை- 07-07-2002 முதல் 07-07-2012 வரை நடக்கிறது.
இன்னும் மூன்று வருடம், ஒரு மாதம், 18 நாட்கள் சந்திர தசை பாக்கி உள்ளது.
சந்திர தசையில் புதன் புக்தி: 07-05-2008 முதல் 07-10-2009 வரை.
கேது புக்தி: 07-10-2009 முதல் 07-05-2010 வரை.
சுக்கிரன் புக்தி: 07-05-2010 முதல் 07-01-2012 வரை.
சூரியன் புக்தி: 07-01-2012 முதல் 07-07-2012 வரை.
07-07-2012-ல் சந்திர தசை முடிகிறது.
சந்திர தசையில் புதன் புக்தியில் அந்தரங்கள் முறையே-
08-05-2009 முதல் 17-07-2009 வரை குரு அந்தரம்.
17-07-2009 முதல் 07-10-2009 வரை சனி அந்தரம்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!
கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்த விவரங் களைக் கொண்டு, சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.
பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!
இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!
பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற – மிகவும் விசேஷமான ஜாதகம்!
பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் “தனித் தமிழீழம்’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.
பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.
07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.
பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள்
Thalaivan Varuvan
ninaithiru manamey!
Thamil Inam Vala Thol Kodu thinamey!
vetriyum Tholviyum valvinil sagajam! Tholviyal ninaithu pulambuthal avalam.
chellappa ayyavitku kody namaskarangal.
நிச்சயமாய் மலைபோன்ற நம்பிக்கை எமக்குள்ளது. தலைவன் மீண்டும் வருவான். தடைகள் உடைத்தெறிந்த தமிழீழம் மலரும். தேனிசை அவர்களின் குரலின் கம்பீரம் எம் மனதின் துன்பங்களைப் போக்கும் மருந்து. நம்பிக்கை நம்புவோம் நிச்சயமாய் தமிழீழம் மலரும் தலைவன் வருவான்.
Nanri nanri Chellappah aiyaah. Ungal panikallukum nanri
annpudan neyar
thank you jana for the information……..thanks sellappa for the beautiful song….tamizh eelam vellum…athai naalai sarithiram sollum…..
Thamilarai /pulippadaiyai orupoothum thoorkadikka mudiyaathu thamilarain thaakam thamileelaththaayakam
தேனிசையில் செல்லப்பா அவர்களுக்கு மிக நன்றி.
உங்களுக்கு பின்னால் உலக தமிழினமே நிமிர்ந்து நிற்கிறது. இன்னும் இன்னும்
நிங்கள் இப்படியான பாடல்களை தந்து, சோகத்தில் இருக்கும் உலக தமிழ் இனத்தை உங்கள் பாடல் முலம் மீண்டும் தலை நிமிர வையுங்கள்.
hi kuddy
good good song
nanry sellappa
thank u sellappa anna this sang
செல்லப்பா அண்ணனுக்கு நன்றி
தமிழ் ஈழத்தாயகம்
i yaaa sellappa avarkalukku koodatha koodi punniyam
தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.
பிறந்தநாள் : 26-11-1954.
பிறந்த நேரம் : பகல் 12.00 மணி, 02 நிமிடம்.
பிறந்த இடம் : யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை
ஜென்ம லக்னம் : கும்பம்.
ஜென்ம ராசி: விருச்சிகம்.
ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம்.
திதி: பிரதமை திதி.
ஜெயவருடம், கார்த்திகை மாதம், 11-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.
பாதசார விவரம்
அனுஷம் 3-ல் சூரியன்.
கேட்டை 1-ல் சந்திரன்.
அவிட்டம் 3-ல் செவ்வாய்.
விசாகம் 2-ல் புதன்.
பூசம் 2-ல் குரு (வக்ரம்).
விசாகம் 2-ல் சுக்கிரன் (வக்ரம்).
விசாகம் 1-ல் சனி.
பூராடம் 1-ல் ராகு.
திருவாதிரை 3-ல் கேது.
மூலம் 3-ல் மாந்தி.
அவிட்டம் 3-ல் லக்னம்.
ஜனன கால மகாதசை – புதன் மகாதசை இருப்பு: 14 வருடம், 07 மாதம், 13 நாட்கள்.
இந்தக் கணிப்பை எழுதிய நாள்: 21-05-2009. அன்று பிரபாகரன் வயது 54, ஐந்து மாதம், 25 நாள்.
தற்போது சந்திரன் மகாதசை- 07-07-2002 முதல் 07-07-2012 வரை நடக்கிறது.
இன்னும் மூன்று வருடம், ஒரு மாதம், 18 நாட்கள் சந்திர தசை பாக்கி உள்ளது.
சந்திர தசையில் புதன் புக்தி: 07-05-2008 முதல் 07-10-2009 வரை.
கேது புக்தி: 07-10-2009 முதல் 07-05-2010 வரை.
சுக்கிரன் புக்தி: 07-05-2010 முதல் 07-01-2012 வரை.
சூரியன் புக்தி: 07-01-2012 முதல் 07-07-2012 வரை.
07-07-2012-ல் சந்திர தசை முடிகிறது.
சந்திர தசையில் புதன் புக்தியில் அந்தரங்கள் முறையே-
08-05-2009 முதல் 17-07-2009 வரை குரு அந்தரம்.
17-07-2009 முதல் 07-10-2009 வரை சனி அந்தரம்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!
கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்த விவரங் களைக் கொண்டு, சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.
பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!
இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!
பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற – மிகவும் விசேஷமான ஜாதகம்!
பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் “தனித் தமிழீழம்’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.
பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.
07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.
பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள்
Thanks for the song sellapa. I hope our leader ( Our hero) live tamilellam.
என்ன கைம்மாறு செய்வேன் ! கைம்மாறு வேண்டா தமிழ் மழையே ! தங்களைப் போன்று நானும் ஒரு தமிழன் என்ற ஒற்றைப் பெருமை எனக்கு உண்டு.
– தமிழ்ச்சுடர்
ஆமாம் சோதிடரே ! விசாகம் 1-ல் சனி உச்சமாயிருப்பின் அம்சத்தில் நீச்சம் அடைந்திருப்பாரே…..! அதைப்பற்றி நீங்க ஒன்னும் சிந்திக்கவில்லையா ? ஜோஷ்யம் என்றாலே கப்சா புளுகு மூட்டைதானே…..எவன் இதையெல்லாம் கண்டுக போறான்னு அளந்து உட்டீங்களா….!
– ஆ.தமிழ்ச்சுடர்
‘என்ன கைம்மாறு செய்வேன் ! கைம்மாறு வேண்டா தமிழ் மழையே ! தங்களைப் போன்று நானும் ஒரு தமிழன் என்ற ஒற்றைப் பெருமை எனக்கு உண்டு’.
– தமிழ்ச்சுடர்.
இந்த வரிகள் அண்ணன் தேனிசை செல்லப்பா அவர்களின் ‘எந்தலைவர் சாகவில்லை’ என்ற பாடலைக் கேட்ட பின்னர் அவருக்கு நன்றி பாராட்டி எழுதியவை. அண்ணன் தேனிசை செல்லப்பா என குறிப்பிடாமைக்கு வருந்துகிறேன். நெஞ்சில் புண்ணோடும் கண்ணில் நீரோடும் உள்ள எம் எழுத்து குறைபடுவது இயல்பு என ஏற்கவும். என் பெயரையும் ஆ.தமிழ்ச்சுடர் என முழுமையாக அறியவும். ‘நம் தலைவர் சாகவில்லை என்ற தேனிசை செல்லப்பா அவர்களின் பாடலை கேட்ட போது கண்ணில் கண்ணீர் வழிந்தோடியது’ – என ஜெயம் ராஜ்குமார் அவர்கள் முன்னர் குறிப்பிட்டு எழுதியதை நினைவு கூர்ந்து பார்க்கவும். எம் நிலை மட்டும் வேறானதாகக் கூடுமோ !
-ஆ.தமிழ்ச்சுடர்
செல்லப்பா அவர்கள் பாடிய பாடல்: எம் தலைவர் சாகவில்லை..