Comments on: இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற – புலனாய்வுப் போராளியின் மடல்.

By: komathy
thank you so much for this article. i wish you good luck for all your success. we will meet you at tamil eelam.

By: basker
Please bring these fact to every one who really help to our leadership and suffer from recent crisis.we will decide our fate

By: Majuran
I red the full statment of Mr.Aravivndan;as Mr. Kartik said he is not credible at all.He is not a inteligent member of LTTE,he seems to me a famous or taleted writer.If I’m a Tiger member I don’t write the week points and important details of Our ltte. Mainly,He promoted Our Annan Prabaharan to the God stage.
That means.he wants You to accept Anna is no more.He is interligent but not from Ltte.Please be aleart.
Majuran/Arun

By: ananth
hello,
thanks for this letter,

lots of you are thinking thats aravinthan is insulting our tigers and our leader, instead of describing and voicing for the displaced people. But you forget one thing : a lot of people have already did that… there are dozen of letters describing the vanni people’s pleague.

aravinthan, in his letter, is saying one thing : the behaviour of the tamil people in the last few months and the reality of the ground. There were a significant lack of fighting force (men and women), and, instead of supporting, like never, our boys, our tamil people tried to withdraw their sons and daughters from the battlefield. They forgot that the tigers have protected them for decade from the army and the sinhalese government.
And, people always thought : “Tigers are strong, okay, we don’t have to do much to help them. They will gain Tamil Eelam alone for us”. As reliable tamil people were reluctant to engaged in our tiger army, traitors, RAW’s agents and CID agents successed to inflitrate our de facto state and structure.

This boy is not saying don’t support us, the game is over. No, people have to wake up. Instead of decharging the fight in our boys, they, tamil people, have to continue the combat. People have to know that without their support, there is no sense to continue the fight.

Please understand the real message, and not write misunderstood things. He is obviously not a RAW agent or something like that. People, Tamil people have to wake up, unless, it is hard to see the sun shining in Tamil Eelam.

anpudan,

ananth

By: VanniOnline
இயக்கத்தின் மீது சேறடிக்கும் விமர்சனங்களை எழுப்பும் இக்கட்டுரை பொது விவாதத்தளத்திற்கு விடப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது.

By: ஜீவனா
அரவிந்தன் மற்றும் கேதாரன் அவர்கட்கு

தனி ஈழமே தமிழர்களின் சுபீட்சத்திற்கு அசைக்கமுடியாத தீர்வு என்பதில் நான் எப்பொழுதுமே உறுதியாகவிருக்கின்றேன் அதற்கான எனது பங்களிப்புகளை நல்கவும் எந்த தடையை உடைத்தும் தயாராக உள்ளேன் ஆனாலும் நான் ஒரு போராளி அல்ல.
அரவிந்தனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களில் எனக்கு எள்ளளவும் உடன்பாடில்லை ஆனால் நான் கருத்துக்களை மதிப்பவன். கருணாவை அவர் கருணா அம்மன் என விளித்து அழைத்ததில் இருந்து அரவிந்தனின் ஒரு முகம் தெரியவருகின்றது. கருணாவின் பிரிவிற்கு பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் யாரும் அம்மான் என கருணாவை விளித்து அழைப்பதில்லை அத்துடன் கேணல் சாள்சின் மெய்பாதுகாவளராக இருந்து அவரை படுகொலை செய்ததாக அரவிந்தனினால் கூறப்பட்ட அந்த முகத்தை கருப்பு துணியால் மறைத்து வந்த இராணுவ சிப்பாய் புலிகளின் புலனாய்வு பிரிவிலிருந்த அரவிந்தனை மட்டும் எவ்வாறு விட்டு சென்றார். அத்துடன் அகதிகளோடு சரணடைந்த அரவிந்தன் எவ்வாறு முகாமை விட்டு வெளியே வந்தார்? அல்லது முகாமில் இருந்தவாறே இந்த கட்டுரையை எழுதுவதற்கு உரிய வசதி அரவிந்தனிற்கு எவ்வாறு கிடைத்தது?  ஆக மொத்தத்தில் அரவிந்தனும் அந்த இராணுவ சிப்பாயின் வேலையை தான் செய்யகிறார் என என்ன தோன்றுகின்றது.
அடுத்து கேதாரன் அவர்கள் இலங்கையின் தலைநகரில்தான் இருக்கின்றார் என்பதை அவரது எழுத்துக்களில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது. உங்களின் எழுத்து அமைப்பிலிருந்து நீங்களும் ஒரு புலனாய்வு துறையை சேர்ந்தவர் தான் என எண்ணுகின்றேன். கேதாரன் அவர்களே உங்களுக்கு புலனாய்வு துறையை சேர்ந்த இந்த கட்டுரையாளர் அரவிந்தன் ஏற்கனேவே அறிமுகமானவர? நீங்கள் உங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத பாவிக்கும் இணையத்தள இணைப்பின் ip முகவரியை வைத்து நீங்கள் அடையாளம் காணப்பட கூடும். எமக்கு ஒவ்வொரு போராளியினதும் உயிர்கள் உன்னதமானவை.
எங்களது ஒன்றுபட்ட பயணம் தொடரட்டும். நாம் நிச்சயம் தமிழீழம் அமைப்போம்.
ஜீவனா

By: கார்த்திக்
இன அழிப்பு உச்சத்தை எட்டிய 19/5 க்குப் பிறகு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களைப் பற்றியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும் உலகத்தமிழர்கள் மத்தியில் பல்வேறு விதமான குழப்பங்களும் சந்தேகங்களும் உலா வருகின்றன.

பல்லாயிரக்கணக்கில் நடந்த படுகொலைகளை மறந்து விட்டு, தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் ஆழ்ந்து போக வேண்டும் என்று சிங்கள அரசு விரும்பியவாறே தற்பொதைய நிலவரங்கள் உள்ளன.

மேலும், இயக்கத்தில் உள்ளதாக சொல்லப்படும் சில தலைவர்களின் அறிக்கைகள், “போராளிகள்” என அடையாளப்படுத்தப்படும் சிலரது கட்டுரைகள் சிங்கள அரசின் உளவுத்துறைக்கு நேரடியாகவே துணைபோவதாக நாம் கணிக்கிறோம். ஏற்கெனவே இது, இந்திய “றோ” உளவுத்துறையின் சதியாக இருக்கலாம் என்ற செய்தி “அதிர்வு”, “நெருடல்” இணையதளங்களால் எழுப்பப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

ஆயுதப் போராட்டம் நடத்தியது தவறு என்று சொல்வதும், இயக்கத்தின் கடந்த காலத் தவறுகள் குறித்து பட்டியலிடுவதுமாக சில கட்டுரைகள் கூட வெளிப்பட்டன. இயக்கத்திற்குள் நடைபெற வேண்டிய விவாதங்கள் பொது விவாதங்களாக்கப்பட்டுள்ளன. அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம், நெருடல் இணையதளத்தில் வெளியான “இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற” என்ற கட்டுரை. இயக்கத்தின் மீது சேறடிக்கும் விமர்சனங்களை எழுப்பும் அக்கட்டுரை பொது விவாதத்தளத்திற்கு விடப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. அக்கட்டுரையில்,

· தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவு பலவீனப்பட்டிருந்தது,

· புலிகள் இயக்கத்தின் சகல மட்டங்களிலும் சிங்கள உளவுப்பிரிவினர் ஊடுருவியிருந்தனர்,

· சமாதானக் காலத்தில் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் வழி சொகுசு வாழ்க்கைப் பழக்கப்படுத்தப்பட்டது,

· இயக்கத்திற்குள் சிங்கள இராணுவம் ஊடுருவல்,

· கட்டாய ஆள் சேர்ப்பு உள்ளிட்ட எண்ணற்ற விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவை குறித்து நேரடியாக எந்தக் கருத்தையும் வெளியிடுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தவிர வேறு யாருக்கும் உரிமையிருக்க முடியாது.

ஏனெனில் இவை அனைத்தும் இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்த உள்ளரங்கத் திறனாய்வுச் செய்திகள். இவை உண்மையா பொய்யா என்பதல்ல எமது அக்கறை. தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்து எதிர் முகாம் மேற்கொள்ளும் வழமையான அவதூறு பரப்பலின் அனைத்து அம்சங்களும் இந்த ஒரேக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். எழுதியவர் நோக்கத்தைக் குறித்து நாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதே வேளை, இக்கட்டுரை ஏற்படுத்தும் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இன்று சந்தித்திருக்கும் பின்னடைவு அவ்வியக்கம் கடந்த காலத்தில் செய்த தவறுகளின் விளைவு என்று பரவலாக பரப்புரை செய்யப்படுகின்றது. இப்படி செய்பவர்கள் அனைவரும் ஈழத்தில் இன அழிப்பு நடந்ததையோ இன்றும் முகாம்களில் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் தமிழர்களின் வாழ்வை குறித்தோ அநியாயமாக திருப்பி அனுப்பப்பட்ட “வணங்காமண்” கப்பல் குறித்தோ எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்காதவர்கள் என்பதும், இவர்கள் அனைவரும் இலங்கையிலும் தமிழகத்திலும் அரசதிகாரத்தின் ஒட்டுக் குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்த செய்திகள். இந்நிலையில் இயக்கத்தின் மீது போகிற போக்கில் விமர்சனங்களை வீசும் மேற்கண்ட கட்டுரை இயக்கத்தின் ஆதரவு முகாமிலிருந்தே வெளியிடப்பட்டிருப்பது ஒட்டுக் குழுக்களுக்கு ஊட்டமளிக்கும் செயலாக அமைந்து விடும்.

ஏசியன் ட்ரைபியுன்” இணையதளம் நேற்று(22.06.09), தலைவர் பிரபாகரனை படுகொலை செய்தது பொட்டு அம்மானாகவே இருக்க முடியும் என்ற பொருளில் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக புலிகளின் புலனாய்வுப் பிரிவு செயல்பட்டது என்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இச்செய்தியை சிங்கள இராணுவம் வெளியிட்டதாக “ஏசியன் ட்ரைபியுன்” குறிப்பிட்டுள்ளது. இந்தக் கட்டுரை தமிழகத்தில் தினத்தந்தி நாளிதழில் விரிவாகவே வெளியிடப்பட்டுள்ளது. ஆக, பொட்டு அம்மான் மீதும் புலிகளின் புலனாய்வுப்பிரிவின் மீதும் தமிழர்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டதை நாம் உணர முடிகின்றது.

இந்தப் பின்னணியில் நெருடல் இணையதளம் வெளியிட்ட கட்டுரை தெரிந்தோ தெரியாமலோ சிங்கள உளவுத்துறையின் சதியின் ஒரு பகுதியாக மாறும் ஆபத்திருக்கிறது.

இது போன்ற சூழல்களை தவிர்ப்பது போராடும் இனத்திற்கு தேவையான அடிப்படை ஒழுங்கு என்று நாம் கருதுகிறோம். எந்த இயக்கமும், தலைமையும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது அல்ல. ஆனால், விமர்சனம் செய்யப்படுவதற்கென்று களமும் காலமும் இருக்கின்றது. இணையதளங்கள் அதற்கான களமல்ல. இது அதற்கான காலமும் அல்ல. இதை ஒரு தீவிர சிக்கலாகவே கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழர் இணையதளங்கள் செயல்பட வேண்டும் என்று வேண்டுகிறோம்.

தோழமையுடன்,
க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்

By: uma
Hello whenever  I write any comment ,it dosen’t come . what is the  proplem.

By: thamizh
வணக்கம் அரவிந்தன் , உண்மைகள் ஒருபோதும் உறங்குவதில்லை எனவே ஒருநாள் எல்லாம் வெளிவரும் அப்போ தெரியும் நெருடலுக்கு .