21-06-2009: டென்மார்க்கில் ஒகூஸ் மற்றும் கொல்பேக் நகரில் கவனயீப்பு நிகழ்வு

PICT0204திசைகள் இளையோர் அமைப்பினரால் மாபொரும் கவனயீர்ப்பு கண்டனஊர்வலம் ஒகூஸ் நகரில் நடைபெற்றது. முள்வேலிகளுக்குள் முடக்கிவைத்துள்ள எமது உறவுகளை தமது சொந்த இடங்;களில் மீள்குடியேற அனைத்துலகமும் உதவிகள் செய்யுமாறும்,அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப்பொருட்களைக் கொடுத்துதவுமாறு கேட்டு பதாதைகளைத் தாங்கியவண்ணம்  ஒகூஸ் நகரவீதிகளில் வலம் வந்தனர். நூற்றுக்கணக்கான தமிழ்மக்களுடன் டெனிஸ் மக்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர.;

பிராந்திய வல்லரசுகளின் பேருதவியுடன் சிறிலங்கா அரசால் நடாத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையில் மடிந்த அப்பாவி பொதுமக்களுக்கும் தமிழ்மக்களை காப்பாற்றும் தற்பாதுகாப்பு யுத்தத்தில் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களையும் நினைவுகூரப்படும் அஞ்சலிநிகழ்வு டென்மார்க்கில் உள்ள கொள்பேக் நகரில்  நடைபெற்றன.

இந்நிகழ்வில் கண்ணீரைக் கவிதையாக்கி வாசிக்கப்பட்ட கவிதைகளுடன், ஐரோப்பிய நாடுகளில் இருந்துவந்து பங்குபற்றிய உணர்வாளர்களின் சிறப்புப்பேச்சுக்களும் இடம்பெற்றிருந்தன. இருநூறுக்கும் அதிகமாகக் கலந்துகொண்ட மக்கள் அனைவரும்; மெழுகுதிரியேற்றி வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்.

Tell a Friend
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
 
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
 

நன்றி

கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Spam Protection by WP-SpamFree

Copyright © 2010 நெருடல். All rights reserved.