பிரித்தானிய மாணவி வாணியை விடுவிக்கக் கோரும் மனு
- இவ் விடயம் 23. 06. 2009, (வெள்ளி),தமிழீழ நேரம் 14:13க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர்
இலங்கை அரசால் தடுத்து வைக்கப் பட்டுள்ள பிரித்தானிய மாணவி வாணியை விடுவிக்கக் கோரும் மனு.
உங்கள் அனைவரது ஆதரவும் இந்த மாணவிக்கு தேவை. தயவுசெய்து இந்த மனுவில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
உங்கள் பங்களிப்பை செய்வதற்கு இந்த தளத்திற்கு செல்லவும்: http://www.thepetitionsite.com/petition/288619796
நன்றி.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
8 Comments on “பிரித்தானிய மாணவி வாணியை விடுவிக்கக் கோரும் மனு”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!



தயவு செய்து வாணி அவர்களை விடுவிக்கவும் அவர் மனித நேயத்துடந்தான் செயல்பட்டார் . மனித நேயம் பார்ப்பது இலங்கையை பொறுத்தவரை பிழைதான் , எனென்றால் அவர்களுக்கு மனித நீயம் என்றால் என்னவென்று தெரியாது.
தயவு செய்து இந்த மாணவியை மீட்க எல்லோரும் சேர்ந்து உழைப்போம் எம்மால் முடிந்தவரி ஓவ்வொரு தமிழ் உயிரையும் கரப்பட்ட் வேண்டும்
PLEASE LET HER OUT ………….
வாணி கடமையை செய்தது தவறா ? உலகம் மனித நேயத்தை மறந்து விட்டதால் நேர்மையான தொழில் மூடி மறகிக்கப்பட்டு வாழ்வது சரியா ? படித்தவனை அழிப்பது என்றும் நடந்து கொண்டே இருக்கிறது. விடுவிக்கவும்…………………………….
This is a big shame of British Government (New Labour). If Vani is a white, all British medias are crying to bring her back to UK, discrimination is everywhere not only in Sorry Lanka (Sri Lanka)
as a medic student, she did wonderfull job to those people who were (are) helpless, even international red cross and other aid agencies let down those tamils. everybody ,every organations and int medic agencies must support and push forward to british high commision and srilanka govt to release her. we need her our community need her she helped to tamils , all tamils must helped to her release, pls pls ask every body to sign the petiton, thanks to nerudal.
please free damilvany. she is very inportent to us. she has helped lots of people. please free her.
Hope at least this time the British Govt does take immediate action to bring back Vaani.