வெள்ளைமாளிகைக்கு முன்னால் 45 நாளாக தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம்
-
இவ் விடயம் 24. 06. 2009, (வெள்ளி),
தமிழீழ நேரம் 23:17க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள், புலத்தமிழர்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகைய்கு முன்னாள் அமெரிக்க தமிழ் மக்கள் கனடாவில் வாழும் தமிழர்களின் ஒத்துழைப்புடன் கடந்த 45 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இலங்கை இராணுவம் செய்த கொடுமைகளை சித்தரிக்கும் படங்களுடன் தமிழர்களை காப்பாற்றுங்கள், இன்ன சுத்திகரிப்பை நிறுத்துங்கள் போன்ற கோசங்களுடன் இந்த போராட்டம் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது.
|
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை
தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில
உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
நன்றி |
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

