கனடாவில் “உயிர்த்தெழுவோம்” – திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது

கனடியத் தமிழ் மாணவர் சமூகம் கனடியத்தமிழர் சமூகத்துடன் இணைந்து முன்னெடுக்கும் “உயிர்த்தெழுவோம்”. சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழத் தனியரசுக்கான எமது இலட்சிய வேட்கையை உலக சமூகத்துக்கு இடித்துரைப்போம்.

வதை முகாம்களில் சிறைப்பட்டுள்ள எமது உறவுகளை மீட்டெடுத்து, மீள் குடியேற்றுவோம் தமிழினப் படுகொலை செய்துகொண்டிருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேசக் குற்றவாளிக்கூண்டின் முன் நிறுத்துவோம்;

கனடியத் தமிழரின் ஒன்றுபட்ட உணர்வின் வெளிப்பாடாக உயிர்த்தெழுவோம்.

இடம்: குயின்ஸ்பாக – ஒன்ராரியோ பாராளுமன்ற முன்றல்

காலம்: ய+லை 04 2009, சனிக்கிழமை, மாலை 4.00 மணி- முதல் 8.00 மணி வரை

ஓயமாட்டோம், தொடர்ந்தெழுவோம் வீறு கொண்டெழுந்து எமது தேசத்தை மீட்போம் எமது உறவுகளின் உயிர் காப்போம்.

canada

Tell a Friend
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
 
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
 

நன்றி

கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Spam Protection by WP-SpamFree

Copyright © 2010 நெருடல். All rights reserved.