உலகளாவிய ‘கொலுசியம்’ சிறிலங்கா – Creative Truth இணையத்தளம்
- இவ் விடயம் 02. 07. 2009, (வெள்ளி),தமிழீழ நேரம் 20:12க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள், புகைப்படங்கள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்
இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை, ‘சிறிலங்கா நிலைமைகளை நாங்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றோம் ‘ எனும் கூறிக்கொண்டு உலக நாடுகள் யாவும் பாரத்துக் கொண்டிருந்தன எனும் கருத்தை, உலகளாவிய ‘கொலுசியம்’ என வர்ணித்து கருத்தப்படம் வரைந்துள்ளது Creative Truth எனும் இணையத்தளம்.
ரோமானிய காலத்தில் மனிதவதைக் களமாக ரோமில் இருந்த இக்கொலுசியத்தைக் கட்டடக்கலையின் நாகரீகம் எனப் போற்றதகும், வேளையில் அதனுள்ளே நடத்தப்பட்ட மனித வதைப் படுகொலைகள் மனிதநாகரீகத்துக்கே இழுக்கானவை எனலாம். அத்தகைய கொலுசியத்துடன், இலங்கை வன்னி மண்ணை ஒப்பிட்டு, உலக நாடுகரைளப் பார்வையாளராக்கியிருக்கும் இக்கருத்துப்படம், இனப்படுகொலைகளுக்கான உலக நாடுகளின் மெளனச்சாட்சியை எதிர்த்து, உண்மைகளை உரக்கச் சொல்வோம் எனும் வகையில் அமைந்திருக்கிறது.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
3 Comments on “உலகளாவிய ‘கொலுசியம்’ சிறிலங்கா – Creative Truth இணையத்தளம்”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!









உலகில் மனச்சாட்சி உள்ள மனிதர்கள் இப்போதும் உள்ளனர் என்ன எண்ணும் போது நின்மதியாக உள்ளது
நன்றி Creative Truth இணையத்தளம்
மிகச் சிறந்த கருத்துப் படங்கள்
கொலைகார ராஜ்பக்ஷெயின் தோலை உரித்துக் காட்டும் படங்கள்.
இதை பரப்புதல் நம் கடன்
நந்திவர்மன்
vanakkam tamil nanba…!…..
Now what is ur present. Don’t say Freedom n need a country.
Now arrount the world Stay n live n work TAMILAN’S
And Others people.
UnTill Today how many TAMIL baby’s brothers n sisters fathers n mothers Died, ??????????????
Can U answer fast?
Don’t make repeet false UR cretaivity meen Repeet Again kill my tamil people. Dont be same
Now 2009
People Go to moon ready So Don’t be fool my tamil people. if u can Kill first the our poission KARUNA
he is first nonsence for our world TAMILANS,
n KILL THE THAVADIA SON RAJAPAKSA N HIS GANG army few person
If u finished this than Do ur creativity picture as well
Please Dont make suffer for our Tamil People
now They NEED A MENTAL PEASE
.