மாவீரர் கானங்கள் இசைத்தட்டு வெளியீடு: வெளியீட்டுப் பிரிவு பிரித்தானியா. "மாவீரர் கானங்கள்" இசைத் தட்டை நீங்கள் பெற விரும்பினால்
www.eelamstore.com என்ற இணயத் தளத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளுங்கள்.
மேலும்...மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம்
பகைவீடு துயில்கின்ற விடிசாம நேரம்
புயலாகி தமிழீழப் புலியாகிச் சென்றீர்
பூநகரில் நிலையான பகையாவும் வென்றீர்
மேலும்...