Archive for the ‘கட்டுரைகள்’ Category

பக்கம் 1, மொத்தம் 44 பக்கங்கள்12345...இறுதிப்பக்கம் »

அபிவிருத்தியா? தமிழர் தன்மானமா? பொதுத் தேர்தலும், ஆய்வுகளும் – ஒரு பார்வை

alt text
இலங்கையின்  பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் தரப்புக்கள், குறிப்பாக தமிழ்த் தேசிய ஆதரவுச் சக்திகள் குறித்து அண்மை நாட்களில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானித்துவரும் தமிழ் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு ஒரு  சில இணையங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் வெளியிடப்படும் ஆய்வுப் பத்திகளும், கருத்து வெளிப்பாடுகளுமே முக்கிய காரணியாக அமைந்து வருவதால், அது பற்றிப்பார்க்க வேண்டிய நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும்...

மாறிவரும் சர்வதேச சூழ்நிலையும் மாறாத தமிழ்த்துவமும்

alt text
கடந்த வருடத்தில் தாயகத்தில் நடைபெற்ற பேரழிவும் அதனை தொடர்ந்தும் சிறிலங்கா அரசின் அகங்கார போக்கும் சர்வதேச மட்டத்தில் சில மாற்றங்களை தமிழர் தரப்புக்கு சார்பாக திரும்புவது போன்ற நிலைப்பாடுகளை அவதானிக்க கூடியதாகவுள்ளது. அதேவேளை பல பிரிவுகளாக தமிழர் தரப்புகள் பிளவுண்டு மீண்டும் 1980 களை நினைவூட்டுகின்றமையும் தமிழர்களின் கசப்பான பக்கங்களே. இவைபற்றிய அலசல்களாக விரிகின்றது இப்பத்தி. மேலும்...

‘துரோகி’ என்ற சொல்லை அரசியல் அகராதியிலிருந்து வீசிவிடுங்கள்! நடராஜா முரளிதரன்

alt text
‘இது எமது தலையில் நாமே தூர் வாரும் செய்கையாக அமைந்து விடும்’ என்ற தலைப்பில்  இணையத் தளமொன்றில் கட்டுரையொன்றை வாசிக்க நேர்ந்தது. நடைமுறை யதார்த்தத்திலிருந்து விலகிக் கற்பனையுலகில் ‘மண் கோட்டை’ ஒன்றை எழுப்புவதற்கான களமாகத் ‘தமிழீழ விடுதலைப் போராட்டம்’ என்ற சொல்லாடல் அமைந்து விடலாகாது என்ற முனைப்பே இதை வாசித்தவுடன் என்னுள் எழுகின்றது. மேலும்...

இந்தியாவுக்கு எதிரான போரில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படையின் தளம் ஆகும்? – பிரித்தானிய ஏடு ஆராய்கிறது

alt text
வர்த்தக மற்றும் கடல்சார் உடன்பாடுகளை வேறு நாடுகளுடன் மேற்கொள்வதன் மூலம்  தனது பழைய விரோதியாகிய இந்தியாவினைச் சுற்றி சீனா ஒரு வலையினைப் பின்னி வருகிறது. மேலும்...

சிங்கள குடியேற்றங்களை தடுக்க மொடரேற்றர்ஸ் (MODARETORS) முன்வரவேண்டும்?

alt text
தற்போது விடுதலைப்புலிகளின் பிரசன்னம் இல்லாத நிலையில் அவர்களின் ஆயுத போராட்டம் பின்னகர்த்தப்பட்ட நிலையில்அவர்களின் கொள்கைகள் அல்லது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழி முறைகள் தவறு என வாதிடுவோர் அதிகரித்துள்ளனர். மேலும்...

இந்தியாவின் நலன்களுக்காக அடிபணிவு அவலத்தை தமிழினம் சுமக்க முடியாது

alt text
அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தல் வேட்பாளர் பட்டியலை தயாரித்தவர்கள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள் அதன் நீளம் நான்கு அடியை தாண்டி விட்டதாம். அதனை போலவே எல்லா மாவட்டங்களிலும் வேட்பாளர் தொகைகள் மிக மிக அதிகம். சிறீலங்கா முழுவதிலும் 196 ஆசனங்களுக்கு 7,620 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும்...

நரி ஊருக்குள் வருவதே தப்பு…..ஊழையிட்டுக் கொண்டு வேறு வருகிறது

alt text
தேசவிரோத குழுவான ஈ.என்.டி.எல்.எப். கிளிநொச்சியில் தளம் அமைத்துள்ளமை விடைகான முடியாது மர்மமாக இருந்த பல வினாக்களிற்கு விடையளித்துள்ளது. தமிழர்களது வாழ்வும் விடுதலைப் போராட்டமும் முள்ளிவாய்காலில் சிதைக்கப்பட்டு எதிர்காலம் சூனியமாக்கப்பட்டதற்கு ஒத்தாசை புரிந்து துணைநின்று செயற்பட்ட ஈ.என்.டி.எல்.எப். தேசவிரோத குழுவினர் மீண்டும் கிளிநொச்சியில் தளம் அமைத்து செயற்பட அனுமதியளிக்கப்பட்டமை சிங்கள இந்திய அரசுகள் வழங்கிய பரிசாகும். மேலும்...

தமிழ் இனத்தின் பிளவுகளும், அதனைச் சீர்செய்ய வேண்டிய அவசியமும்..

alt text
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு மற்றொரு பிளவைத் தற்பொழுது சந்தித்து நிற்கின்றது. இலங்கை என்ற மேடையில் நின்றபடி தமிழ் மக்களின் அரசியல் தேவைகளைச் சந்திக்கும்படியாக மிகுந்த பிரயத்தனங்களின் பின் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற தளம் கிட்டத்தட்ட நாலாக உடைந்துபோயுள்ளது. மேலும்...

தொடர் ஆய்வு: உலகப் பந்தில் தமிழீழம்

alt text
'நாம் எவ்வளவு தியாகங்கள் செய்கிறோம் என்பது அல்ல முக்கியம். அத் தியாகங்கள் யாருக்கு சேவை செய்கின்றன என்பதுதான் முக்கியம்' 1980 களின் பிற்பகுதியில் கைக்குக் கிடைத்த புத்தகம் ஒன்றின் முன்னுரையில் இவ்வாக்கியங்களைப் படித்த ஞாபகம். இது ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய புத்தகமாக இருக்க வேண்டும். மேலும்...

தமிழ் மக்களின் அபிலாசைகளை சிதைத்து அதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவுகளை பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும் போட்டியிடுகின்றன

alt text
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்றாக சிதைப்பதற்கு சிறீலங்கா அரசுக்கு உதவி செய்வதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவுகளை பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும் போட்டியிட்டு வருவதாக தமிழ்நெற் இணையத்தளம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்தள்ளது. அதன் தமிழ் வடிவம் வருமாறு: மேலும்...
பக்கம் 1, மொத்தம் 44 பக்கங்கள்12345...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.