- 19. 05. 2009, 12:49
- கட்டுரைகள்
இலங்கை தேசத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றக் கூட்டம் ஒன்றை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூட்டியிருக் கின்றார். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒன்றில் ஜனா திபதி தலைமை வகித்து உரையாற்றுவதற்கு வசதி யாக நாடாளுமன்றம் நேற்றுமுன்தினம் நள்ளிரவோடு இடைநிறுத்தப்பட்டிருகின்றது.
மேலும்...- 18. 05. 2009, 2:06
- கட்டுரைகள், செய்திகள்
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டமைக்கான எந்த சாட்சியங்களும் கிடைக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இன்றைய ஊடக மகாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.
மேலும்...- 17. 05. 2009, 5:30
- கட்டுரைகள், செய்திகள்
இலங்கைப் பாதுகாப்புப் படைகளின் 58 ஆவது 59 ஆவது அணிகள் வடகிழக்கே கடற்கரை வழியாக ஒன்று சேர்ந்து விட்டன. விடுதலைப் புலிகளின் கடற்பரப்பு ஆதிக்கம் 26 ஆண்டுகளுக்கு பின் தமது கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக இலங்கைப் படையினர் அறிவித்துள்ளனர்.
மேலும்...- 16. 05. 2009, 16:59
- கட்டுரைகள், செய்திகள்
காருண்யத்தினையும், மனிதாபிமானத்தினையும் போதித்த புத்தபெருமானின் போதனைகளை ஏற்றிருக்கும் தேசம் வெசக் தினங்களை அனுட்டித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றது.
மேலும்...- 16. 05. 2009, 4:09
- கட்டுரைகள்
ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் முடிவும் அமெரிக்க அதிபரின் கருத்தையும் நன்றாகக் காய்ச்சி வடித்து காயவைத்தால் கிடைக்கும் கடைசிப் பனங்கட்டி இதுதான். இந்தப் பனங்கட்டி இன்று எவருடைய நாக்கிற்குமே இனிக்கவில்லை. ஆனால் வெளிப்படையாக ஆகா என்ன இனிப்பென்று கூறி நம்மை நாமே ஏமாற்றி வருகிறோம்.
மேலும்...- 15. 05. 2009, 0:44
- கட்டுரைகள்
உலகின் அனைத்து நிகழ்ச்சி நிரல்களையும் வழிநடத்தும் 50x10தினர், ஈழப்படுகொலை நிகழ்வுகளை அவசரமற்ற, முடிக்கக்கூடாத நிகழ்ச்சியாகவே வைத்திருக்கின்றனர். யார் இந்த 50x10தினர்?
மேலும்...- 14. 05. 2009, 15:37
- கட்டுரைகள், செய்திகள்
இப்பத்தி வாசிக்கப்படும் போது அல்லது அடுத்து வரும் நாள்களில் வன்னியில் பெரும் இனப்படுகொலை இரத்தக்களரிக் கொடூரம் அரங்கேறப் போகின்றது என எச்சரிக்கப்படுகின்றது.
மேலும்...- 14. 05. 2009, 0:03
- கட்டுரைகள், செய்திகள்
விடுதலைப்புலிகள் தமது இறுதி மணித்துளிகளை இப்போது எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இது இலங்கையின் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா கொழும்பு தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கியிருந்த செவ்வி;.
மேலும்...- 13. 05. 2009, 18:08
- கட்டுரைகள்
வெறும் 5 சதுர கி.மீற்றருக்கும் குறைவான பிரதேசத்துக்குள் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், புலிகளும் முடங்கிப் போயிருக்கும் பிரதேசத்தைக் கைப்பற்றும் படை நடவடிக்கை இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
மேலும்...- 13. 05. 2009, 18:06
- கட்டுரைகள்
இந்திய நாடாளுமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் இப்போது இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது. இன்னும் இரு தினங்களில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் எந்தக் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது குறித்த பேச்சும் பரபரப்பும் அதிகரித்துள்ளது.
மேலும்...