- 23. 04. 2009, 2:17
- கட்டுரைகள்
போர் சார்ந்த விடயங்களில் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே இருக்கும் உறவுகள் கடந்த சில வருட காலங்களில் மிகவும் ஆழமான முறையில் வேரோடிச் சென்றுள்ளதாகவும், இந்தியா நேரடியாகவே பல இராணுவம் சார் உதவிகளை சிறிலங்காவிற்குச் செய்து வருவதாகவும் இந்திய இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும்...
- 22. 04. 2009, 17:28
- கட்டுரைகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் நடத்திய பாரிய தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களிலும் 56 ஆயிரம் பேர் அங்கிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், சுமார் 10 ஆயிரம் பேர் மட்டுமே நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய சுமார் 45 ஆயிரம் பேருக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகின்றது.
மேலும்...
- 22. 04. 2009, 2:45
- கட்டுரைகள்
பகட்டான கோயில் அமைத்தோமே -நாம்
பங்கரில் வாழ்வது தெரியவில்லையா
பொங்கலும் படையலும் படைத்தோமே - இன்று
பொங்கும் எம்கண்ணீர் தெரியவில்லையா
மேலும்...
- 22. 04. 2009, 2:26
- கட்டுரைகள்
களத்தில் போர்முனை சுருக்கமடைந்து வருகின்றபோதும், புலத்தில் அது விரிவடைந்து மக்கள் புரட்சிமிக்க களமாக வியாபித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. தமிழீழ போராட்டத்தின் பரிமாணங்கள் முற்றுமுழுதாக மாற்றம்பெற்று வருவதுடன் தற்பொழுது தனிநாட்டுக்கான அங்கீகாரத்திற்காக சர்வதேசத்தினை நோக்கித் தமது போராட்டங்களை முன்னெடுக்கவும் தொடங்கிவிட்டனர் ஈழத்தமிழர்கள்.
மேலும்...
- 22. 04. 2009, 1:32
- கட்டுரைகள்
கடந்த 16 ஆம் நாள் சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா கிளிநொச்சிக்கு மேற்கொண்ட விஜயம், அதற்கு முன்னர் மகிந்த ராஜபக்சா மற்றும் பாதுகாப்புதுறை செயலாளர் ஆகியோர் படையினர் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைகளுக்கு மேற்கொண்ட விஜயம் என்பன தொடர்ச்சியான மோதல்களினாலும், இழப்புக்களினாலும் களைப்படைந்த படையினரின் உளவுரனை உயர்த்தும் முயற்சிகளாகவே நோக்கப்படுகின்றது.
மேலும்...
- 22. 04. 2009, 1:27
- கட்டுரைகள்
இலங்கையில் போரை நிறுத்தாவிட்டால் இந்தியாவின் ஒருமைப்பாடு தூள் தூளாகும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மேலும்...
- 22. 04. 2009, 1:24
- கட்டுரைகள்
வன்னியின் முல்லைத்தீவு மாவட்ட பகுதியில் உருவாகியுள்ள வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் அனைத்துலக சமூகமும் தமது கவனத்தைச் செலுத்த வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் அவசர கோரிக்கையினை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மேலும்...
- 21. 04. 2009, 2:55
- கட்டுரைகள்
இராணுவப் பகுதிக்கு செல்லும் பொது மக்கள் மீது விடுதலைப் புலிகள் தற்கொலைத் தாக்குதலை நடத்துவதாக திட்டமிட்ட ரீதியில் இந்திய ஊடகங்கள் சிலவும் சிறிலங்கா ஊடகங்களும் வெளியிட்டு வரும் பரப்புரையை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளதுடன், கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
மேலும்...
- 21. 04. 2009, 2:23
- கட்டுரைகள்
பிபிசி தமிழோசைக்கு வணக்கம். அன்மைக்காலமாக பிபிசி தமிழோசை நடுநிலையின்றி தமிழினத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் எதிராக செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் எனது மன ஆதங்கத்தை, கோபத்தை, வேதனையை, இயலாமையை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.
மேலும்...
- 20. 04. 2009, 15:12
- கட்டுரைகள்
புற்கள் செத்து விடுமென்பதால் பாதையோரத்தில் சாகும்வரை போராடும்படி பிரித்தானியா கேட்கிறது. புலம்பெயர் நாடுகளில் உரிமைக் குரல் எழுப்பும், சகல தமிழ் மக்களின் தற்போதைய நிலையும் இதுதான். விடுதலைப் புலிகள் மீது வசைபாடும் பிரித் தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்டின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை.
பிரான்ஸ் வெளிநாட்டமைச்சரோடு இணைந்து இவர் வெளியிட்ட அறிக்கையிலும் மனிதக் கேடய விவகாரமே துருத்திக் கொண்டு நிற்கிறது.
மேலும்...