Archive for the ‘முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்’ Category

பக்கம் 55, மொத்தம் 69 பக்கங்கள்« முதல்பக்கம்...102030535455565760...இறுதிப்பக்கம் »

இந்தியாவுடன் நேரடி தொடர்பினை ஏற்படுத்த உள்ளோம் – சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன்

alt text
இந்திய அரசுடன் தாம் நேரடி தொடர்பினை ஏற்படுத்தி இலங்கை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இந்தியா விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்...

ஈழத் தமிழர்கள் போராட்டத்தினை கொச்சைப்படுத்துகிறார் தமிழ்நாடு முதல்வர்: நெடுமாறன் கடும் கண்டனம்

alt text
தமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை. இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். மேலும்...

போர்க்குற்றங்களையும், இன அழிப்பையும் கட்டவிழ்த்தவர்களை நீதியின் முன் நிறுத்த வாருங்கள் – குரல்கள் அற்றோருக்கான மனித உரிமை நிறுவனம் அழைப்பு

alt text
போர்க்குற்றங்களையும், இன அழிப்பையும் கட்டவிழ்த்தவர்களை நீதியின் முன் நிறுத்த வாருங்கள் என  "குரல்கள் அற்றோருக்கான அவுஸ்திரேலியரின் மனித உரிமை நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. அது தொடர்பாக அந் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு: மேலும்...

புலம்பெயர்வாழ் தமிழ்மக்களே! விழிப்பாக இருங்கள்

alt text
தமிழீழமக்களின் விடுதலைப்போராட்டத்தை இராணுவரீதியில் தற்காலிகமாக வெற்றிகொண்ட பாசிசசிங்களஅரசானது, அரசியல்ரீதியாகவும் தமிழ்மக்களின் தாயகக்கோட்பாட்டை சிதைத்துவிட பலவேலைத்திட்டங்களை தங்கள் முகவர்களைக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. மேலும்...

நூற்றாண்டு கடந்தும் தொடர்கதையாகிவரும் எம் பிரிவு நிலை போக்கி: எமது போராட்டம், எமது தலைமை, எமது இயக்கம் எனும் ஒருமித்த கருத்தோடு எமது நாட்டை மீட்டெடுப்போம்.

alt text
சிறிலங்கா பேரினவாத அரசின் இனவாத போக்கின் வெளிப்பாடாக தோற்றம் பெற்ற தமிழர்களது விடுதலைப் போராட்டம் முற்று முழுதாக அழிக்கப்பட்டுவிட்டதாக சிங்களம் மார்தட்டி நிற்கின்றது. மேலும்...

வன்னியில் முளைவிடும் பௌத்த விகாரைகள்!

alt text
வன்னிப் பெருநிலபரப்பில் பௌத்த விகாரைகளை நிறுவும் நடவடிக்கைகளில் முழுவீச்சுடன் சிறீலங்கா அரசு ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜாதிக ஹெல உறுமியவின் தலைவர் எல்லாவெல்ல மேதானந்த தேரர் தலைமையிலான பௌத்த தொல்லியல் ஆய்வுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், மேலும்...

இந்தியத்தின் அடிமைகளே! இனியாவது விழித்தெழுங்கள்! – க.அருணபாரதி

alt text
நாகரீகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லப்படும் இன்றைய உலகில், வேறு எந்த இனத்திற்கும் நிகழாத அவலம் வன்னியில் நம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை இருபதாயிரமா நாற்பதாயிரமா என்று உலக நாடுகளுக்குள் பட்டிமன்றம் நடக்கிறதே தவிர, மேலும்...

(காணொளி: சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது) சீமானின் நேர்காணல்

alt text
வீரத்தமிழன் சீமான் அவர்கள் குறள் தொலைக் காட்சிக்கு வழங்கிய நேர்காணல். புலம்பெயர் தமிழீழ மக்களுக்காக நெருடல் வாயிலாக எடுத்து வருகின்றோம். மேலும்...

இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற – புலனாய்வுப் போராளியின் மடல்.

alt text
தமிழீழ தேசத்தின் இரத்த உறவுகள் உங்கள் எல்லோரையும் இந்த மடல் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.உங்களுடன் தற்போதய நெருக்கடியான சூழ்நிலையில் கொஞ்சம், எதிர்கால நிகழ்வுகளை நீங்கள் எப்படி அணுகப் போகிறீர்கள் அணுகிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதையிட்டு எமக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன. அவற்றைக் களைந்து நாம் சரியான பாதையில் பயணிக்க வேண்டிய கடமையும் இளையோரை தெளிவு படுத்த வேண்டிய நிலைமையும் எமக்கு ஏற்பட்டு இருக்கிறது. மேலும்...

பிரபாகரன் மர்மம்! புலிகள் சொல்வது நிஜமா?

alt text
தாய் மண்ணை விடுவிக்கும் போராட்டத்தை புதிய வியூகத்துடனும் பழைய வேகத்துடனும் தொடர்ந்து செல்வதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இருக்கிறது ஈழத் தமிழினம். புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் சொந்தங்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது.இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அறிவழகனிடமிருந்து நம்பமுடியாத ஓர் அறிக்கை வெளியானது. மேலும்...
பக்கம் 55, மொத்தம் 69 பக்கங்கள்« முதல்பக்கம்...102030535455565760...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.