Archive for the ‘முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்’ Category

பக்கம் 56, மொத்தம் 69 பக்கங்கள்« முதல்பக்கம்...102030545556575860...இறுதிப்பக்கம் »

தேசியத் தலைவரின் ஆளுமையிலிருந்து தமிழர்களை அந்நியப்படுத்த முயல்கின்ற “புதினம்” இணையத்தளம்

alt text
செம்மலை, வழுதி, தயாமோகன், பத்மனாதன் அண்ணார்… என இன்னும்சில பெயர்கள் ஈழவிடுதலை வட்டாரங்களில் சில நாட்களாக வெகு வேகமாக உச்சரிக்கப்படுகின்றன. செம்மலை புலிகளின் அனைத்துலக தொடபகத்திலிருந்து அறிக்கை விடுகிறார்.தயாமோகன் மட்டு – அம்பாறை அரசியற்பிரிவிலிருந்து அறிக்கை விடுகிறார். மேலும்...

யுத்தக் குற்றங்களும், இனப்படுகொலைகளும் மூடி மறைக்கப்படுகிறதா?

alt text
மிகத் தெளிவாக, பல விடயங்கள் எமது அறிவுக்குத் தெரிகிறது.  தேசியத் தலைவர் கொல்லப்பட்டார் என்கிற விடயத்தை நிரூபிப்பதற்கு, சிங்களம் பல முயற்சிகளை மேற்கொண்டது.சூரன் போரில், தலையைத் திருப்புவது போன்று, முதலில் ஒரு நாடகத்தை பேரினவாதம் அரங்கேற்றியது. சிங்களவர்களே அதை நம்பமறுத்தார்கள். மேலும்...

உலகத் தமிழ் ஊடக வலையமைப்பில் றோ ஊடுருவல்! விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்தி போலி அறிக்கைகள் – தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்!

alt text
உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார சதி நோக்கத்துடன், ஆங்கில - தமிழ் ஊடக வலையமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் இந்தியாவின் வெளியக உளவு அமைப்பான றோ நிறுவனம் இறங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்...

இலங்கை அரச பயங்கரவாதிகளின் கையிலா எம் மக்கள் சாக வேண்டும்? இதை மாற்ற புலம்பெயர் தமிழர்களால் முடியாதா??

alt text
வன்னியில் அண்மைக் காலத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய முகாம்களுக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட உள்ளுர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் செல்வதற்கு படைத்தரப்பு தொடர்ந்தும் அனுமதி மறுத்தே வருகின்றது.இதனால் இந்த முகாம்களில் உள்ள சுமார் 1லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொடர்பில், எதுவுமே தெரியாத ஒரு நிலையே நீடிப்பதாக வன்னியிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்...

இன்று ஐ.நா இப்படித்தான்!

alt text
குறுகுறுப்பு, படபடப்பு எதுவும் இல்லை. ஐ.நா. சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனை இனிய முகத்துடன் இலங்கையில் வர வேற்றார் மகிந்தா ராஜபக்ஷே. ஒரு மினி டூர் ஏற்பாடு செய்திருந்தார்கள். 24 மணி நேரம். அனுமதிக்கப்பட்ட பகுதி கள் மட்டுமே காண்பிக்கப்பட்டன. மேலும்...

அன்பிற்கினிய புலம் பெயர் தமிழ் மக்களே! – விடுதலைப்புலிகள் மட்டு, அம்பாறை அரசியற் துறை

alt text
மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நான் உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் என்பதனால் இம்மடல் வழியாக வெளிப்படுத்தப்படுகின்ற விடயங்கள் மட்டில் கூடிய கரிசனை செலுத்துவீர்கள் என நான் திடமாகவே நம்புகின்றேன். மேலும்...

பொட்டு அம்மானை பற்றிய புதிர் சிங்கள அரசாங்கத்தை ஆட்டிப் படைக்கின்றது

alt text
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த சிங்கள ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது. புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர். மேலும்...

(3ம் இணைப்பு) ஜோசெப் இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் கிடங்கில் தீ – இது விடுதலைப் புலிகளின் ஊடுருவல் தாக்குதலா??

alt text
இலங்கை நேரப்படி மாலை 5.45 மணி முதல் பாரிய வெடிச் சத்தத்துடன் ஜோசெப் இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் கிடங்கு வெடிது எரிகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழு வவுனியாவும் இருளில் மூழ்கியுள்ளதாகவும், வவுனியா வான் பரப்பு கரும் புகை மண்டலமாக இருப்பதாகவும் நெருடலின் வன்னி செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும்...

(காணொளி) பெங்களூரில் சீமானின் வீரம் செறிந்த உரை

alt text
விடுதலைப்புலிகள் மீதான தடையை மட்டும் நீக்குங்கள். இலங்கை தமிழர்களை நாங்கள் காப்பாற்றி கொள்கிறோம். எங்களை ஒட்டுமொத்தமாக அழித்தாலும் கூட நாங்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று பிரபாகரன் சொன்னார். அதை கடைசிவரை நிரூபித்து காட்டினார். மேலும்...

“நலமாக இருக்கிறோம்” – பொட்டு அம்மான் தரும் உறுதி

alt text
வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திய இறுதிநாள் போரில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், பாஸ்பரஸ் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டனர். சுனாமியால் நிகழ்ந்த மனிதப் பேரவலங்களைவிட இலங்கை ராணுவம் நடத்திய இந்தப் படுகொலைகள் அதிக கொடூரமானவை. மேலும்...
பக்கம் 56, மொத்தம் 69 பக்கங்கள்« முதல்பக்கம்...102030545556575860...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.