Archive for the ‘முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்’ Category

பக்கம் 57, மொத்தம் 68 பக்கங்கள்« முதல்பக்கம்...102030555657585960...இறுதிப்பக்கம் »

சிறிலங்காவின் கபடத்தனத்தை எதிர்கொள்ளும் அரசியல் கட்டமைப்பை வென்றெடுக்கும் பாரிய தேசியக்கடமை நம்முன் உள்ளது: செ.பத்மநாதன் அழைப்பு

alt text
தமிழ் மக்களின் அரசியல், சமூக பொருளாதார இருப்பினையும் தற்சார்பு நிலையினையும் நிர்மூலமாக்குவதில் முனைந்திருக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் கபடத்தனத்தை எதிர்கொள்வதற்கும் ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் கட்டமைப்பினை வென்றெடுப்பதற்குமான பாரிய தேசியக் கடமை நம்முன் காத்திருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். மேலும்...

இலங்கை தமிழர் இழப்பிற்கு இந்தியா பொறுப்பேற்கவேண்டும்: முன்னாள் இராணுவ அதிகாரி

alt text
இலங்கையில் சுமார் 20 ஆயிரம் பொதுமக்கள் கடந்த மாதம் வன்னியில் இடம்பெற்ற இறுதி கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்டமைக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும் என இந்திய முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா குற்றம் சுமத்தியுள்ளார். மேலும்...

சாட்சிக்கான நேரம் – த ரைம்ஸ் ஒன்லைன்

alt text
தமிழ் மக்களின் இறப்புகள் பற்றி ஐ.நா. செயலாளர் நாயகம் வெளியே கூற வேண்டும். ஐ.நா.செயலாளர் நாயகம், பான் கி முன், கடந்த கிழமை சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்தார். தனது அதிகாரிகள் ஊடாக குறைந்தது 20,000 பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களுக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டிருந்தார்கள் என்பது அவருக்கு தெரிந்திருந்தது. மேலும்...

(காணொளி இணைக்கப் பட்டுள்ளது) இனவெறியின் உச்சக்கட்டமாக சிங்கள வெறியார்களால் யாழ் நூலகம் தீயிட்டு கொழுத்தப்பட்டு 28 வது ஆண்டு இன்று

alt text
சிங்களப் பயங்கர வாதிகளால் எம் அறிவுச் சொத்து அழிக்கப்பட்டு இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது. 1981ம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதி இரவு ஒன்பது மணியளவில் தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப் பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப் பட்டது. மேலும்...

ஈரடி பின்னால் ஓரடி முன்னால்?

alt text
- சண். தவராஜா - தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்துள்ள இன்றைய காலகட்டத்தில் அடுத்தது என்ன எனத் தெரியாத சூழ்நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும்...

வட பகுதிகளின் பாதுகாப்புக்காக வட பகுதித் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைத்து கொள்ளப்படுவர் – இராணுவத் தளபதி

alt text
விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வட பகுதிகளின் பாதுகாப்புக்காக, அந்த பகுதிகளை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைத்து கொள்ளப்படுவர் என இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். மேலும்...

“அரசு கூறி வரும் மாயை மிக விரைவில் உடையும்”: தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். செல்லும் படையணித் தளபதி வெற்றிக்குமரன்

alt text
எங்களது துப்பாக்கிகள் தற்காலிகமாக மெளனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல. தலைமையின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என விடுதலைப் புலிகளின் யாழ் குடா படைப் பிரிவுத் தளபதி வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார். மேலும்...

கண்ணீர்த்துளி போன்ற பயங்கரத் தீவில் நியாயம் தோல்வியடைந்தபோது! -60 வருட அரச பயங்கரவாதம்” – ரெலிகிறாவ் ஆங்கில ஊடகம்

alt text
பிபிசி ஊடகவியலாளர் ஒருவர் கொழும்பில் ஒரு மகிழ்ச்சியான கூட்டத்தோடு சிறிலங்காவில் பயங்கரவாதம் எப்படி வென்றெடுக்கப்பட்டுள்ளதென்பதை எங்களுக்கு கூறிக்கொள்கிறார். மேலும்...

தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று பரவிய வதந்தியில் மறை‌க்க‌ப்ப‌ட்ட அ‌திகாலை‌ப் படுகொலை….50,000 பேர் எங்கே???

alt text
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று பரவிய செய்தியில் (வதந்தியில்) வன்னியின் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள முள்ளிவாய்க்காலில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட உண்மை உலகிற்குத் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டது. மேலும்...

நடேசன், புலித்தேவன் மற்றும் தளபதி ரமேஸ் சரணடைய முற்பட்டபோது நடந்த அந்த துரோகச்செயல் என்ன?

alt text
ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர் ஆயினும் போரது நீறும், புலி ஆடும் கொடி நிலம் ஆறும். பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில் பாசறை ஆயிரம் தோன்றும், கருப் பைகளும் ஆயுதம் ஏந்தும். மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த சிங்கள கூட்டங்கள் ஓடும். மேலும்...
பக்கம் 57, மொத்தம் 68 பக்கங்கள்« முதல்பக்கம்...102030555657585960...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.