Archive for the ‘புகைப்படங்கள்’ Category

பக்கம் 2, மொத்தம் 19 பக்கங்கள்1234510...இறுதிப்பக்கம் »

களமுனை சிப்பாயிடமிருந்து சனல் – 4 தொலைக்காட்சிக்கு கிடைத்த படுகொலை படங்கள்!!

alt text
சனல் - 4 தொலைக்காட்சியினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அந்த படங்கள் வருமாறு: - மேலும்...

முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வு – பிரித்தானியா

alt text
முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் “நினைவுப் பேரிணைவு வணக்க நிகழ்வு” பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றதுடன், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக வணக்கம் செலுத்தினர். மேலும்...

(2ம் இணைப்பு) நாடு கடந்த அரசின் அங்குரார்ப்பணக் கூட்டம் ஆரம்பம்

alt text
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்றைய தினம் பிலடெல்பியா நகரில் பிற்பகல் 1.20 அளவில் ஆரம்பமாகி உள்ளது. இந்த நிகழ்வை சுவீடனில் இருந்து வருகை தந்திருந்த மதியுரைக்குழுவின் உறுப்பினரும், இந்த நாடு கடந்த தமிழீழ அரசின் முதல் அமர்வுக்கான ஒழுங்கமைப்பாளருமான திரு. சிறீஸ்கந்தராஜா அவர்கள் ஆரம்பித்துவைத்தார். மேலும்...

கனடிய தமிழ் இளையோர் முன்னெடுத்த 24 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு போராட்டம்

alt text
கடந்த ஆண்டு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பாரிய இனப்படுகொலையை ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்கள் மீது நிகழ்த்தியிருந்தது  மே மாதத்தைவலிசுமந்த மதமாக அறிவித்து கனடியத் தமிழ் இளையவர்கள் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துளார்கள். மேலும்...

வலி சுமந்த நாட்களுடன் ஆறாத ரணகளமாய் மீண்டு வருகின்றது ஈழம் நலிந்த சிவந்த மே! : சுவிஸில் நாளை அஞ்சலி

alt text
வலி சுமந்த நாட்களுடன் ஆறாத ரணகளமாய் மீண்டு வருகின்ற ஈழம் நலிந்த சிவந்த மே மாதத்தில் மடிந்த மக்களையும் மாவீரர்களையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காய் இம்மாதம் 15 ம் நாள் சனி பிற்பகல் மூன்று மணிக்கு சூரிச் ஹெல்வெற்றியா பிளட்ஸ் இல் ஓன்று கூடுவோம். மேலும்...

ஜோ்மனி, போ்லினில் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரழிப்பின் முதலாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு

alt text
முள்ளிவாய்க்கால் மனிதப் பேரழிப்பின் முதலாம் ஆண்டு நினைவுச் சுமந்து யேர்மனி பேர்லின் மாநகரில் நடைபெறும் பல நினைவு நிகழ்வுகளின் ஓரங்கமாக இன்று பேர்லின் பெருமை வாய்ந்த தேவாலயத்தின் வளாகத்தில் பேர்லின் வாழ் மக்களால் அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. மேலும்...

கனடிய நாடாளுமன்றில் இடம்பெற்ற தமிழ்மக்களின் மே மாத நினைவு தினம்!

alt text
தமிழர் தாயகத்தில் கடந்த மே மாதம் சிறிலங்கா அரசினால் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரிய மனித பேரலத்தை நினைவு கூரும் ஓராண்டு நினைவு தினம் கடந்த 11 ஆம் திகதி கனடிய தமிழர் பேரவையினால் கனடிய நாடாளுமன்ற கட்டடத்தில் அனுட்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் 30 க்கும் மேற்பட்ட கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலும்...

16வது வருடமாக சுவிசில் நடாத்தப்படும் வருடாந்தப் பொதுப்பரீட்சை

alt text
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட பரீட்சை விதிமுறைமைக்கு அமைவாக 16வது வருடமாக சுவிசில் நடாத்தப்படும் வருடாந்தப் பொதுப்பரீட்சை இன்று 08.05.2010 சனிக்கிழமை 48 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. மேலும்...

கனடா வாழ் இளைஞர்களால் “மறவோம்” நிகழ்வு முன்னெடுப்பு

alt text
கனடா ரொறன்ரோவின் நோர்த் யோர்க் என்னும் இடத்தில் உள்ள இளைஞர்களால் "மறவோம்" கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமையன்று ஜேன் பின்ச் சந்திப்புக்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டது. மேலும்...

‘அகதி ஊத்தைகளே வெளியேறுங்கள்’: தமிழ் பாடசாலைகள் துரத்திய தமிழ் மாணவர்களுக்கு இடமளித்தது சிங்களப் பாடசாலை

alt text
வவுனியாவின் ஏழு முன்னணிப் பாடசாலைகள் 'வன்னியின் ஊத்தைகளே வெளியேறுங்கள்' எனக் கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிகழ்வினை விபரிக்கிறார் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கென வவுனியாவின் காமினி மகாவித்தியலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இணைந்த பாடசாலையின் அதிபர் திரு. ரங்கநாதன். மேலும்...
பக்கம் 2, மொத்தம் 19 பக்கங்கள்1234510...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.