Archive for the ‘புகைப்படங்கள்’ Category

பக்கம் 4, மொத்தம் 19 பக்கங்கள்« முதல்பக்கம்...2345610...இறுதிப்பக்கம் »

யேர்மனியில் இருநகரங்களில் வீரத்தந்தையின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது

alt text
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு யேர்மனியின் டோட்மூன் ,நூறன்பேர்க்க நகரங்களில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மேலும்...

கனடா கியூபெக் மாநிலத்தில் வீரத்தந்தையின் வீர அஞ்சலி நிகழ்வு

alt text
தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தந்தை மதிப்புக்குரிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு 10.01.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் இல.5011 Buchan மொன்றியலில் அமைந்துள்ள EVEAGREEN மண்டபத்தில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகியது. மேலும்...

பிரித்தானியாவில் நடைபெற்ற வீரத்தந்தையின் வீரவணக்க நிகழ்வு

alt text
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு 10-01-2010 மாலை 2:30 மணியளவில் Croydon Lanc France மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மேலும்...

வீரம் விளைந்த மண்ணில் வீரத் தந்தையின் வித்துடல் தகனம் செய்யப்பட்டது

alt text
மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடல் பல்லாயிரக்கணக்கான மக்களின் வணக்க நிகழ்வுகளுடன் தகனம் செய்யப்பட்டது. எமது தந்தையின் ஆத்மா சாந்தியடைய புலம்பெயர் தமிழீழத்தோடு இணைந்து நெருடலும் பிரார்த்தித்துக் கொள்கின்றது. மேலும்...

கடலூர் மாவட்டத்தில் வேலுபிள்ளை அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது

alt text
தேசிய தலைவரின் வீரதந்தை திருவேங்கடம் வேலுபிள்ளை அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில்,குள்ளன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் இன்று (08-01-2010) மாலை 6.00 மணிக்கு நடை பெற்றன. மேலும்...

பிரான்சில் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 3 வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

alt text
விடுதலை  இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக, பிதாமகனாக மூன்று தசாப்தங்களாக வாழ்ந்து எமது மூதிர்ந்த அரசியல் போராளியாக, மதியுரைஞராக ,ஒரு தத்துவாசிரியாக எல்லாவற்றிற்கு மேலாக தேசியத்தலைவரின் உற்ற நண்பனாக இருந்து ஊக்கமும், உத்வேகமும் அளித்த  தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 3 ஆண்டு  நினைவு வணக்க நிகழ்வு 27.12.2009 ஞாயிற்றுக்கிழமை  பாரிசின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள  LSC மண்டபத்தில் நினைவு கூரப்பட்டது. மேலும்...

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிறிலங்கா அரசு மேற்கொண்ட போர் அவலங்களின் காட்சிப்படுத்தல் நிகழ்வு

alt text
அவுஸ்திரேலியாவின் விக்ரோரிய மாநிலத்தில் அவுஸ்திரேலிய தமிழ் ஒற்றுமை நடுவத்தால் (Australia Tamil Solidarity) நடத்தப்பட்ட சிறிலங்கா நடத்திய போர் அவலங்களை காட்சிப்படுத்திய கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. தாயகத்தில் நடத்தப்பட்ட போரின் கொடுமைகளை வெளிக்காட்டும் ஒளிப்படங்களை காட்சிப்படுத்தியிருந்த இந்த நிகழ்வு 22 ஆம்திகதி மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது. மேலும்...

பிரித்தானியத் தமிழீழ மாணவர்களின் துண்டுப் பிரசுர கவனயீர்ப்பு போராட்டம்

alt text
வதை முகாங்களில் அல்லல்ப்படும் தமிழ் மக்களை நிரந்திரமாக விடுவிற்கக்கோரியும், அவர்களின் மறுவாழ்விற்கு தேவையான பொருளாதார உதவிகளை உலக நாடுகள் முன்வந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டியும், போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றதின் முன் நிறுத்தக் கோரியும். மேலும்...

பிரான்சில் தனித்தமிழீழத்திற்கான விருப்புக்கோரி உற்சாகமாக நடைபெறும் வாக்குப்பதிவு

alt text
இறைமையுள்ள சுதன்திரமான தனித்தமிழீழத்திற்கான விருப்புக்கோரி வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 8மணியிலிருந்து நடைபெற்றுவருகின்றது. ஞாயிற்றுக்கிழமையும் காலை 8மணியிலிருந்து பி.பகல் 3மணிவரை வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன. பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையினால் 30க்கும் மேற்பட்ட சாக்கச் சாவடிகள் பாரீஸ் நகரில் வைக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் உற்சாகமாக வாக்குப்பதிவுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்...

டென்மார்க்கில் கேர்ணிங் நகரில் மாவீரர் நாள் நிகழ்வு பெரும் எழுச்சியுடன் நடைபெற்றது

alt text
டென்மார்க்கில் கேர்ணிங் நகரில் 27-11-09 அன்று நண்பகல் 12:00 மணியளவில் மாவீரர்நாள் எழுச்சி வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து, தங்கள் தேசியப்புதல்வர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். மேலும்...
பக்கம் 4, மொத்தம் 19 பக்கங்கள்« முதல்பக்கம்...2345610...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.