Archive for the ‘புகைப்படங்கள்’ Category

பக்கம் 5, மொத்தம் 19 பக்கங்கள்« முதல்பக்கம்...3456710...இறுதிப்பக்கம் »

தமிழகமெங்கும் மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்

alt text
ராமதாஸ் தலைமையில் மாவீரர் தின அஞ்சலி திருச்சியில் தமிழர் மாணவர் சங்கம் சார்பில், சங்கம் ஓட்டலில் சமச்சீர் கல்வி கூட்டம் நடந்தது.  இக்கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையேற்றார். இகூட்டத்தின் போது மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர்களுக்கு ராமதாஸ், ஜி.கே. மணி உட்பட ஆயிரக்கணாகானோர் 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும்...

கனேடிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழக் தேசியக்கொடி முன்மொழிவும் தொடர் விழிப்புணர்ச்சி நிகழ்வும்

alt text
உலகெங்கும் வாழும் அனைத்து மக்களும் தமது நாட்டுக்கெனஇ தம்மை பிரதிநிதிதுவப்படுத்தும் தனித்துவமான கொடிகளைக் கொண்டுள்ளார்கள். இவ்வாறாக நாடுகளை பிரதிநிதிதுவப்படுத்தும் கொடிகளுக்கு வழங்கப்படும் மரியாதையே அந் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் மரியாதையாகக் கருதப்படும். மேலும்...

நோர்வேயில் “கம்பி வேலிகளுக்குப் பின்னால்” – ஓவிய மற்றும் புகைப்படக் கண்காட்சி

alt text
நோர்வே பேர்கன் நகரில் நடைபெறும் ஐ.நா வாரத்தை முன்னிட்டு, நோர்வே மேற்குப் பிராந்திய ஐ.நா அமைப்பின் அனுசரனையுடன் பேர்கன் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்ப்பாட்டில் “BEHIND BARBED WIRES” (கம்பி வேலிகளுக்குப் பின்னால்) என்ற கருப்பொருளில் ஓவிய மற்றும் புகைப்படக் கண்காட்சி ஒன்று பேர்கன் நகரில் நடைபெறுகின்றது. மேலும்...

இலங்கை இனவாதப் பயங்கரவாதிளால் கொடுரமாக கொல்லப்பட்டவர்களின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

alt text
இதுவரை பாராத அதிர்ச்சியூட்டும் கொடூரமான சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட உடலங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் சில உடலங்களும், மார்பில் சிகரெட்டால் சுடப்பட்டு மேலும் சித்திரவைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட இந்த உடலங்களின் புகைப்படங்கள் இன்று கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும்...

10-10-07: டென்மார்க்கில் நடைபெற்ற மாலதி நினைவு நாள்

alt text
டென்மார்க்கில் ஸ்ரூவர், நியூபோ நகரங்களில் 2ம் லெப்டினட் மாலதி அவர்களின் 22 ம் ஆண்டு நினைவெளிச்சி நாள் உணர்வெழுச்சியுடன் 10.10.2009 சனிக்கிழமையன்று நடைபெற்றது. மேலும்...

பிரான்சில் நடைபெற்ற 2 ஆம் லெப். மாலதியின் 22 ஆண்டு நினைவு நாள் நிகழ்வின் படத்தொகுப்பு

alt text
பிரான்சில் நடைபெற்ற 2 ஆம் லெப். மாலதியின் 22 ஆண்டு நினைவு நாள் நிகழ்வின் படத்தொகுப்பு மேலும்...

கொட்டும் மழையில் பிரித்தானியாவில் ஆறாவது வாரமாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம்

alt text
சிறீலங்க அரசாங்கத்தினால் வதைமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் பல அன்றாட தேவைகள் கட்டுப்படுத்தப்பட்டு அவர்களுக்கான குடிநீர் வசதிகள் மட்டுபடுத்த நிலையில் அந்த அப்பாவி தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து இன்று ஆறாவது வெள்ளிக்கிழமையாக நூற்றுக்கணக்கான பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் தங்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை பிரித்தானிய பிரதமரின் காரியாலயத்தின் முன்றலில் முன்னெடுத்தனர். மேலும்...

பிரான்சில் நடைபெற்ற 2ம்லெப் மாலதியின் 22வது ஆண்டு நினைவு நாளும், கவனயீர்ப்பு ஒன்றுகூடலும்

alt text
பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வானது 10.10.2009 சனிக்கிழமை மாலை 15.30மணிக்கு பிரான்சு மனிதவுரிமைச்சதுக்கம் பகுதியில் ஆரம்பமானது. மேலும்...

கனடா மொன்றியலில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ பெண்கள் எழுச்சிநாள்

alt text
2ம் லெப்டினட் மாலதி அவர்களின் 22ம் ஆண்டு நினைவாகவும் மூத்ததளபதிகள் லெப்டினன்ட் கேணல் குமரப்பா, லெப்டினன்ட் கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 22ம் ஆண்டு நினைவாகவும் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மாணவிகளின் மூன்றாம் ஆண்டு நினைவாகவும் இன்றையதினம் கனடாவின் கியுபெக் மாநிலத்தின் மொன்றியல் மாநகரில் தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்  நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மேலும்...

கனடாவின் பீல் கலை பண்பாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்ட தியாக தீபம் லெப். கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கரின்

alt text
கனடாவின் பீல் கலை பண்பாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்ட தியாக தீபம் லெப். கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கரின் ஆகியோரின் நினைவு நிகழ்வுகளின் படத்தொகுப்பு . மேலும்...
பக்கம் 5, மொத்தம் 19 பக்கங்கள்« முதல்பக்கம்...3456710...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.