Archive for the ‘புலத்தமிழர்’ Category

பக்கம் 4, மொத்தம் 67 பக்கங்கள்« முதல்பக்கம்...23456102030...இறுதிப்பக்கம் »

பாதிக்கப்பட்ட இனங்களுக்கு இடையே உறவுகள் உருவாக்கப்படவேண்டும்! – மக்கள் பேரவை

alt text
பாரிஸ் புறநகர், கிளிச்சி தமிழ் சங்கத்தின்(Clichy Franco Tamil) ஏற்பாட்டில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் பிரதிநிதிகள் பாலஸ்தீனத்தில் இருந்த வந்திருந்த (Délégations) குழுவுடன் 05-07-2010 சந்திப்பினை மேற்கொண்டனர். இந்த முக்கியத்துவம் மிக்க சந்திப்புக்கு கிளிச்சி (Clichy) நகர பிதா திரு கில்லஸ் கட்டுவ (Monsieur Gilles Cattoire) தலைமை வகித்தார். மேலும்...

மெல்பேர்னில் நடைபெற்ற “ஆஞ்சநேயம்” நாட்டிய நாடக நிகழ்வு

alt text
அவுஸ்திரேலியாவின் விக்ரோரிய மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை "ஆஞ்சநேயம்" எனும் கலைநிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. விக்டோரிய தமிழ் இளையோர் அமைப்பின் ஆதரவுடன் "பட்ச் வேக்" எனும் அமைப்புக்காக நடத்தப்பட்ட இக்கலைநிகழ்வின் மூலம் கிடைக்கப்பெறும் நிதி தாயகத்தில் மாற்றுவலு தேவைப்படுவோரின் ஆதரவு நிதிக்காக செலவிடப்படவுள்ளது. மேலும்...

இலங்கை அகதிகளுக்கான தடையை அவுஸ்திரேலியா நீக்கியுள்ளது

alt text
இலங்கையிலிருந்து செல்லும் அகதிகள் குடிவரவிற்காக விண்ணப்பிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அவுஸ்திரேலிய அரசாங்கம் நீக்கியுள்ளது. இதற்கான அறிவித்தலை அவுஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா கில்லர்ட் இன்றைய தினம் வெளியிட்டுள்ளார். மேலும்...

பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! “எமக்கு ஒரு நாடு வேண்டும்”

alt text
பண்டாரவன்னியன்  வன்னியில் இறுதிவரை போரிட்டு ஆங்கிலயே காலனித்துவ ஆட்சியாளர்களிடம் களமாடி இழந்தான், அதே இலட்சிய போரரட்டத்தில் எம் மாவீரர்களும், மக்களும் எமது தேசிய தலைவனின் பின்னல் நின்று அதே வன்னி நிலத்தில் எமது நிலங்களை காக்க,  தமிழ் மொழியைகாக்க, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையைகாக்க  களமாடினார்கள். மேலும்...

‘NEXT’ ஆடை நிறுவனம் இலங்கை ஆடைகளை வாங்குவதை நிறுத்தியது

alt text
இலங்கைக்குக் கிடைக்கும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நிற்பாட்டப்படும் கட்டத்துக்கு வந்துள்ளதால் பிரிட்டனின் ஆடை விற்பனை நிலையமான NEXT, தனக்குரிய ஆடைகளை இலங்கையிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது. மேலும்...

ஐ.நாவின் புதிய அறிவிப்பின் அடிப்படையில் இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்ப முடியும் ‐ அவுஸ்திரேலியா

alt text
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் பதிய வழிகாட்டிகளின் அடிப்படையில் இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. மேலும்...

இலங்கைத் தமிழர்களுக்கு உடனடி புகலிட அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது – ஐ.நா

alt text
இலங்கைத் தமிழர்களுக்கு உடனடி புகலிட அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த காலங்களைப் போன்று இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக புகலிடக் கோரிக்கை வழங்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டியுள்ளது. மேலும்...

லண்டனில் நடைபெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வு

alt text
பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள வெம்பிலியில் நேற்றைய தினம் கரும்புலிகள் நாள் நிகழ்வு நடைபெற்றது. மேலும்...

கருணாநிதி தமிழுக்கு செய்ததை விட செய்யாததே அதிகம் – கனடா படைப்பாளிகள் கழகம்

alt text
தமிழக முதல்வர் கருணாநிதி  தமிழ்மொழி வளர்ச்சிக்குச் செய்ததைவிட, செய்யாது விட்டதே அதிகம் என்று கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து தமிழ் படைப்பாளிகள் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: மேலும்...

இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையின் அறிக்கை

alt text
சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் நடைபெற்று முடிந்துள்ள பன்னாட்டு இந்திய திரைப்பட விருதுவழங்கும் விழாவும்,அதனை தொடர்ந்து நடந்த வணிக மாநாடும் பெரும் தோல்வியில்முடிந்துள்ளது. மேலும்...
பக்கம் 4, மொத்தம் 67 பக்கங்கள்« முதல்பக்கம்...23456102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.