அன்புடையீர், வணக்கம்.என்ன செய்யலாம் இதற்காக?என்ற ஈழ மக்களின் துயர வரலாற்று ஆவணம் கருப்பு ஜூலையில் வெளியிடப்பட உள்ளது.
மேலும்...
- 19. 06. 2010, 22:49
- புலத்தமிழர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் ஜேர்மனியின் Nordrhein-Westfalen மாநிலத்தில் (தேர்தல் தொகுதி - 3) நாளை (20.06.2010) நடைபெறவுள்ளது. இவ் வாக்களிப்பு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
- 19. 06. 2010, 22:46
- செய்திகள், புலத்தமிழர்
சிறிலங்காவினை ஒற்றை நாடாகப் பேணிய வண்ணமே தமிழர்களுக்கு தீர்வை தருவதற்கு சர்வதேசம் முனைகிறது. இத்தகைய ஒரு சூழலில், தமிழீழத் தனியரசுக்கான ஆதரவுத்தளத்தை சர்வதேசத்திடமிருந்து உடனடியாக எதிர்பார்க்க முடியாவிட்டாலும்கூட, இலக்கை நோக்கி நாம் செல்ல வேண்டிய பயணம் நீண்டதும் சகிப்புத்தன்மையுடனும் உறுதியுடனும் மேற்கொள்ளப்பட வேண்டியதொன்றுமாகும்.
மேலும்...
- 09. 06. 2010, 18:51
- புலத்தமிழர்
மே 2009 இல் சிறீலங்கா இனவெறி அரசு மேற்கொண்ட தமிழினப்படுகொலையைக் கண்டித்தும் ஈழச் சகோதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் சிறிலங்காவில் நடாத்தப்பட்ட சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளாமல் அவ்விழாவை தாமும் புறக்கணித்து, தமது சக கலைஞர்களையும் புறக்கணிக்க வைத்து சிங்கள அரசு மேற்கொண்டு வரும் பொய்ப்பிரச்சாரத்துக்குத் துணைபோகாது, தமிழினம் மீது சிங்களம் மேற்கொண்டுவரும் இனப்படுகொலையினை அனைத்துலகுக்கு எடுத்துகூறியுள்ளமை ஈழத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையையும் ஆதரவினையும் தந்துள்ளது.
மேலும்...
- 09. 06. 2010, 18:44
- புலத்தமிழர்
தாய்லாந்து ஊடாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்லும் அகதிகள் படகு ஒன்றை கனேடிய அதிகாரிகள் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்துக் கடற்பிராந்தியத்தில் காணப்படும் இப் படகில் சுமார் 300 வரையிலான அகதிகள் இருக்கலாம் என அவதானிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
- 09. 06. 2010, 11:06
- புலத்தமிழர்
மூன்று நாள் விஜயமாக இந்தியா சென்றுள்ள சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவை சந்திப்பதை தவிர்க்குமாறு பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர்களை அமெரிக்கா ஈழத் தமிழ் மக்கள் கேட்டுள்ளனர்.
மேலும்...
தமிழீழ புரட்சிகர மாணவர்களால் facebook ( முகப்புத்தகம்) வலை அமைப்பில் உருவாக்கப்பட்ட, தமிழீழ புரட்சிகர மாணவர்கள் குழுமம் (RSTE group). முகப்புத்தகத்தில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ புரட்சிகர மாணவர்கள் மட்டுமல்லாது பரமேஸ்வரன், ராஜ், ரகுராம், என விடுதலைக்காக இயங்கிய பலரது facebook முடக்கப்பட்டுள்ளது.
மேலும்...
- 05. 06. 2010, 19:49
- புலத்தமிழர்
கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம் நிரம்பி வழிவதால் அங்கிருந்து 150 ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட 700 படகு அகதிகள் அவுஸ்ரேலியாவின் பிரதான நிலப்பரப்புக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர்.
மேலும்...
- 05. 06. 2010, 19:08
- புலத்தமிழர்
அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் மேலும் இரண்டு அகதிகள் படகுகளை அவுஸ்திரேலியக் கரையோரப் படையினர் கண்டு பிடித்துள்ளனர்.
முதலாவது படகில் 54 அகதிகளும் இரண்டாவது படகில் 28 அகதிகளும் இருந்ததாக அவுதிஸ்திரேலிய உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்...
- 05. 06. 2010, 4:30
- நிகழ்வுகள், புலத்தமிழர்
அமைதிக்கான அமெரிக்க நிறுவனம் நடத்தும் புலம்பெயர் இளைஞர்கள் மாநாடு - 2010 எதிர்வரும் 07-06-2010 அமெரிக்க தலைநகரான வோசிங்டனில் இடம்பெறுகின்றது.
மேலும்...