- 19. 08. 2010, 14:10
- செய்திகள், புலத்தமிழர்
சுவிஸ் மண்ணிலிருந்து நடைப்பயணம் மேற்கொள்ளும் இளையோர்களும், பிரான்ஸ் தேசத்திலிருந்து நடந்து செல்லும் இளையோர்களும் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9 மணிக்கு Geneva Perly (எல்லை)யில் ஓர் முனையில் ஒன்று சேர்கின்றனர்.
மேலும்...- 19. 08. 2010, 14:05
- நிகழ்வுகள், புலத்தமிழர்
கனடிய மண்ணில் 2ஆவது ஆண்டுத் தமிழீழக் வெற்றிக்கிண்ண கால்பந்து போட்டிகள் செப்ரெம்பர் 5ஆம் நாள், நடைபெறவுள்ளது.
மேலும்...- 18. 08. 2010, 19:49
- புலத்தமிழர்
தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி 26வது நாளாக மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் இன்று காலை சுவிற்சர்லாந்தின் எல்லைக்குள் காலடி வைத்திருக்கின்றார்.
மேலும்...- 17. 08. 2010, 20:15
- செய்திகள், புலத்தமிழர்
தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தனின் பயணம் இன்று 25வது நாளைத் தொட்டிருக்கின்றது.
மேலும்...- 17. 08. 2010, 16:29
- புலத்தமிழர்
சுவிஸில் நடைபயணத்தை மேற்கொள்ளும் இளையோர்கள் கடும் மழையுடன் கூடிய குளிரிலும் 47.6மஅ தூரத்தை இன்று கடந்துள்ளனர்.இன்று காலை 10.30 மணிக்கு Kirchberg எனும் இடத்திலிருந்து ஆரசவநn எனும் இடம் வரை சிறிய சிறிய மலைக்கூட்டங்கள் நிறைந்த மேட்டு நிலப்பரப்பால் 47.6km தூரத்தை கடந்துள்ளனர்.
மேலும்...- 16. 08. 2010, 19:47
- புலத்தமிழர்
ஐக்கிய நாடுகள் சபை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று 24வது நாளில் தனது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்.
மேலும்...- 16. 08. 2010, 19:42
- புலத்தமிழர்
சுவிஸ் மக்களின் எழுச்சியான ஆதரவுடன் 118 KM தூரத்தை இரு நாட்களில் 3 இளையோர்களும் நடந்து கடந்தனர்.
மேலும்...டென்மார்க்கில் தமிழர் விளையாட்டு விழா சனிக்கிழமை (13.08.2010) ஓகூஸ் நகரில் பெருந்திரளான மக்களுடன் சிறப்பாக நடைபெற்றது.எமது பாரம்பரிய விளையாட்டுகளான கிளித்தட்டு, கயிறிழுத்தல், அஞ்சலோட்டம், உதைபந்தாட்டம் போன்ற விளையாட்டுகள் இடம் பெற்றிருந்தன.
மேலும்...2006 ஆகஸ்ட் 14 இல், சிறி லங்கா விமானப் படையின் குண்டு வீச்சில் செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மாணவிகளை நினைவு கூரும் நிகழ்வு பேரண் தமிழர் இல்லத்தில் ஞாயிறு மாலை நடைபெற்றது.
மேலும்...சிவந்தனின் கோரிக்கைகளுக்கு வலுசேர்க்கும் முகமாக சுவிஸ் சூரிச்சிலிருந்து மூவர் ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி தமது நடைப்பயணத்தை தொடங்கியுள்ளனர்.
மேலும்...