Archive for the ‘புலத்தமிழர்’ Category

பக்கம் 67, மொத்தம் 75 பக்கங்கள்« முதல்பக்கம்...102030656667686970...இறுதிப்பக்கம் »

22-05-2009: டென்மார்க்கில் கவனயீர்ப்பு துயர்பகிர்வு

alt text
“டென்மார்க்; வாழ் தமிழீழ உறவுகளே தாயக மக்களின் துயர்சுமந்து கவனயீரப்பு துயர் பகிர்வு”இதில் கலந்து கொள்ளும் அனைத்து உறவுகளையும் கறுப்பு உடையணிந்து வருமாறு கேட்டுக் கொள்கின்றோம். மேலும்...

நெதர்லாந்தில் துயரநாள் – மே 22

alt text
தாயகத்தில் அனைத்துலகத்தால் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட கனரக, நாசகார, இரசாயன ஆயுதங்களைப்பாவித்து நாகரிகமுள்ள மனிதகுலம் வெட்கித்தலைகுனியும் பாரிய தமிழினப்படுகொலைகளை அரங்கேற்றிவிட்டு,  அதனை அநாகரிகமான பேரினவாத பாசிசசிங்களஅரசானது தனது அரசின்சாதனையாக தமிழினத்தின் சாம்பல்மேட்டிலிருந்து வெற்றிவிழாவாக மே 22ம் நாள் கொண்டாடவுள்ளது. மேலும்...

19-05-2009: டென்மார்க்கில் தொடர்ந்தேர்ச்சியான மாபெரும் கண்டனப் பேரணி

alt text
டென்மார்க்கின் தலைநகர் கொப்பன்காபனில் நேற்றையதினம் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று அனைத்துத் தமிழர்கள் அமைப்புக்களால் நடாத்தப்பட்டது. மேலும்...

சிங்கள அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவர்களை உடன் விடுவிக்குமாறு வேண்டும் தொலைநகல், தயவு செய்து இரண்டே நிமிடம் செலவு செய்து அனுப்புங்கள்

alt text
Click To Fax campaign - Appeal to World Leaders - release of Dr. Shanmugarajah, Dr. Varatharajah and Dr Sathiyamoorthyhttp://www.voiceagainstgenocide.org/vag/node/106 மேலும்...

பிரித்தானியாவில் ஆறு தமிழ் மக்களின் 168 மணித்தியால பட்டினி போராட்டம் நிறைவுபெற்றது

alt text
தமிழீழ விடுதலைப் புலிகள் அழிந்தனர். தமிழீழ போராட்டம் நிறைவு பெற்றது என சிறீலங்க சிங்கள அரசு கூச்சலிடம் நேரத்தில் இலண்டனில் தமிழ் மக்களின் தொடர் போராட்டம் வீறுகொண்டு “நாங்கள் தமிழ் புலிகள் நாங்கள் எங்கள் சுதந்திரத்திற்காக போராடுகின்றோம்” என கோசங்கள் எழுப்பும் அளவிற்கு எழுச்சி கொண்டுள்ளது.வழமைபோல் இன்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் நாடாளுமன்ற சதுக்கத்தில் கூடி தங்கள் எழுச்சியை பிரித்தானிய அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தினர். மேலும்...

நியூசிலாந்தில் பல்கலைக்கழக மாணவன் உண்ணாநிலை போராட்டம்

alt text
சிங்கள பேரினவாத அட்டூழியத்தின் பிடியில் சிக்கித் தவித்திக்கொண்டிருக்கும் எம் தமிழ் உறவுகளின் உண்மை நிலையை சர்வதேச மக்களுக்கு தெரிவிக்குமுகமாக நியுசிலாந்து நாட்டு பிரஜையான திரு Stu Colquhoun என்னும் ஒக்கிலாந்து பல்கலைக்கழக மாணவர் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியிலிருந்து தனது உண்ணாநிலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். மேலும்...

இலங்கையில் போர் முடிந்துவிட்டதா? என சீ என் என் வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துகின்றது, உங்கள் வாக்குகளை பதிவு செய்ய இங்கே அழுத்துங்கள்.

alt text
இலங்கையில் போர் முடிந்துவிட்டதா? என சீ என் என் வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துகின்றது.ஆம் (Yes)இல்லை (No)உங்கள் வாக்குகளை பதிவு செய்ய இங்கே அழுத்துங்கள். மேலும்...

19-05-2009: யேர்மனியில் பதினேழாவது நாளாகத்தொடரும் பட்டினிப்போராட்டம்

alt text
கிரி மற்றும் ராகுல் ஆகியோரால் டுஸில்டொர்ப் பாராளுமன்றின் முன்பாக முன்னெடுக்கப்படும் பட்டினிப்போராட்டம் இன்றுடன் பதினேழாவது நாளை நிறைவுசெய்கிறது. மேலும்...

19-05-2009: ஜேர்மனி பெர்லினில் திடீர் கவனயீர்ப்புப் போராட்டம்

alt text
நேற்று மாலை பெர்லினில் பல் வேறு இடங்களில் ஜேர்மன் இளையோர்களாலும் தமிழ் இளையோர்களாலும் திடீர் கவனயீர்ப்பு நடைபெற்றது. மேலும்...

ஜேர்மனியில் எதிர்வரும் வியாழக் கிழமை (21.5.2009) கவன ஈர்ப்பு ஊர்வலமும், கவன ஈர்ப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது

alt text
தமிழீழ தாயக உறவுகளே!எதிர்வரும் வியாழக் கிழமை 21.5.2009 அன்று ஜேர்மனியில் உள்ள பிறேமன் நகரின் பிரதான புகையிரத நிலையம் முன்பாக கவன ஈர்ப்பு ஊர்வலமும், கவன ஈர்ப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது. மேலும்...
பக்கம் 67, மொத்தம் 75 பக்கங்கள்« முதல்பக்கம்...102030656667686970...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.