Archive for the ‘காணொளி’ Category

பக்கம் 1, மொத்தம் 10 பக்கங்கள்12345...இறுதிப்பக்கம் »

எல்லாளன் – ஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பதிவு

alt text
தமிழில் முதன் முறையாக முழுமையான, கற்பனை கலப்பிலாத வரலாற்றுத் திரைப்படம். உலகிலேயே முதன் முறையாக ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்துபவர்களே.. தங்கள் போராட்டத்தின் ஒரு நிகழ்வை தங்கள் மண்ணில் தாங்களே நடித்து பதிவு செய்துள்ள உன்னதம். மேலும்...

(காணொளி இணைப்பு) காங்கிரசின் தூண்டுதலினால்தான் காவல் துறையினர் என் மீது பொய் வழக்கு தாக்கல் செய்தனர் – வெற்றிகுமரன்

alt text
நாம் தமிழர் இயக்க மானில ஒருங்கிணைப்பாளர் வெற்றிகுமரன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பாட்டார் இந்த கைது காங்கிரசின் தூண்டுதலினால்தான் இடம் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும்...

(காணொளி) துவாரகாவின் புகைப்படத்தில் உண்மை இல்லை: சீமான் திட்டவட்டமாக மறுப்பு – அந்தப் படம் பெண் போராளி இசைப்பிரியாவுடயது என அடையாளம் காணப்பட்டுள்ளது

alt text
நேற்று முன் தினம் வெளியான தேசிய தலைவரின் மகள் இறந்து இருப்பது போன்ற படம், துவாரகாவினது அல்ல என நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும் தமிழின உணர்வாளருமான சீமான் அவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும்...

(2ம்இணைப்பு – காணொளி) சரணடைவதற்கு மத்தியஸ்தம் வகிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் ஐக்கிய நாடுகளிடம் கோரினர் – ஜோன் ஹோல்ம்ஸ்

alt text
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தம்மிடம் கோரியதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. சரணடைவது தொடர்பில் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகளைத் தொடர்பு கொண்டதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் சீ.என்.என் தொலைக்காட்சி சேவைக்கு அளித்த நேர் காணலில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும்...

(வீடியோ இணைப்பு) இந்தோணிசியப் படையினர் தமிழ் பெண் ஒருவர் மீது தப்பாக நடக்க முயற்ச்சி

alt text
இந்தோணிசியா கடற்பரப்பில் தடுத்து வைக்கபட்டுள்ள. அகதிகளில் பெண் ஒருவர் மீது இந்தோணிசியா கடற்படை சிப்பாய் ஒருவர் தப்பாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும்...

தமிழீழ வாக்கெடுப்பு தொடர்பாக தமிழீழ மக்கள் பிரான்ஸ் பேரவை வெளியிட்டுள்ள காணொளி தொகுப்பு

alt text
மேலும்...

சீமான் கர்ஜனை! மிரண்ட கனடா!

alt text
தமிழீழ தாயக விடுதலைக்காக களமாடி உயிர்நீத்த போராளிகளின் நினைவுகளை போற்றும் விதமாக ஒவ்வொரு வருஷமும் நவம்பர்- 27-ல் "மாவீரர் நாள்' நிகழ்வுகள் ஈழத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படும். மாவீரர் நாளில் பிரபாகரன் நிகழ்த்தும் உரையை உலக நாடுகளே உற்று கவனிக்கும். மேலும்...

(காணொளி) திரு. வைகோ அவர்களின் மாவீரர் நாள் உரை – 2009

alt text
திரு. வைகோ அவர்கள் மாவீரர் நாளை முன்னிட்டு இந்தியாவில் இருந்து ஆற்றிய உரை. ஒரு நாள் வரும் எம் தலைவனின் உரை வரும் அன்று உலகம் திடுக்கிடும், ஐநாவின் முன்றலிலே தமிழீழ தேசியக் கோடி பறக்கும், என்று அவர் மேலும் அந்த உரையில் தெரிவித்துள்ளார். அவரின் உரை காணொளி தொகுப்பாக நெருடலில் வெளிவருகின்றது. மேலும்...

(காணொளி) திரு. பழ. நெடுமாறன் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2009

alt text
திரு. பழ. நெடுமாறன் அவர்கள் மாவீரர் நாளை முன்னிட்டு தமிழீழ மக்களுக்காக வெளியிட்டுள்ள மாவீரர் நாள் செய்தி. தமிழீழ தேசியத் தலைவரின் மீதான தலைமையிலே நம்பிக்கை கொள்ளுவோம் என்று அவர் இந்த செய்தியிலே அறிவித்துள்ளார். அவரது முழு செய்தியும் நெருடலில்  காணொளி தொகுப்பாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும்...

(காணொளி) தளபதி பொன்னம்மான் நினைவிடத்தில் நடைபெற்ற மாவீரர் வீரவணக்க நிகழ்வு

alt text
தமிழீழத்தில் ஆயுதப்போராட்டம் எழுச்சி பெற தொடங்கிய காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் அடைக்கலம் தந்த கொளத்தூரில் பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் மாவீரர் வீரவணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மேலும்...
பக்கம் 1, மொத்தம் 10 பக்கங்கள்12345...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.